Font size
S
M
L
XL
Worksheetsஆகிய, முதலிய, போன்ற - பயன்பாடு
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஞாயிறு, திங்கள்,செவ்வாய் -------------- வாரத்தின் நாள்களாகும்.
a)
ஆகியவை
b)
போன்றவை
c)
முதலியவை
2.
பாரதியார், பாரதிதாசன், இராமலிங்கனார்------------ விடுதலை உணர்வுமிக்க பாடல்களை இயற்றியுள்ளனர்.
a)
முதலியோர்
b)
ஆகியோர்
c)
போன்றோர்
3.
இன்றைய சமுதாயத்தில் அன்பும் அறமும் தழைத்தோங்க புத்தர், மகாவீரர் ------------- மீண்டும் இப்பூமியில் அவதரிக்க வேண்டும்.
a)
போன்றோர்
b)
ஆகியோர்
c)
முதலியோர்
4.
எண், எழுத்து ----- இரண்டும் நமக்கு இரு கண்களாகும்.
a)
போன்ற
b)
ஆகிய
c)
முதலிய
5.
நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் -------பஞ்சபூதங்களின் கலவையால் இவ்வுலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
a)
ஆகிய
b)
போன்ற
c)
முதலிய
6.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் இருத்தல் ------- நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் பெருந்தொற்றில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.
a)
ஆகிய
b)
முதலிய
c)
போன்ற
Reset
