Worksheetsஉவமைத்தொகை
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
உவம உருபு மறைந்து வருவதை __________என்பர்.
a)
பண்புத்தொகை
b)
வேற்றுமைத்தொகை
c)
உவமைத்தொகை
d)
வினைத்தொகை
2.
______ உருபு மறைந்து வரும் தொகையை உவமைத்தொகை என்பர்.
a)
வேற்றுமை
b)
உவம
c)
உம்
d)
வினை
3.
"கயல் போன்ற விழியை" ___________________ என்பர்.
a)
கயலின்விழி
b)
கயலைவிழி
c)
கயல்விழி
d)
கயலால் விழி
4.
பொன்முகம் என்ற தொகையை விரித்தால் __________________.
a)
பொன் போன்ற முகம்
b)
பொன்னால் செய்த முகம்
c)
பொன்னும் முகமும்
d)
பொன்னுக்கு முகம்
5.
மலைத்தோள் என்ற தொகையை விரித்தால் ___________________.
a)
மலையின் தோள்
b)
மலையினால் ஆகிய தோள்
c)
மலையும் தோளும்
d)
மலை போன்ற தோல்
100 %
