NEW
Font size
S
M
L
XL
Worksheetsஐம்பெருங்காப்பியங்கள் I
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒரு மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எது?
a)
இலக்கியம்
b)
பாடம்
2.
யாருடைய காலத்தைக் ‘காப்பியக் காலம்’ என்பர்.
a)
சேரர்
b)
சோழர்
3.
‘காவ்யா’ பொருள் தருக.
a)
பாட்டு
b)
கட்டுரை
4.
வடமொழியில் ‘மகா காவியம்’ என்பது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
பெருங்காப்பியம்
b)
சிறுகாப்பியம்
5.
வடமொழி மரபை ஒட்டி எழுந்த கப்பிய இலக்கணம் கூறும் நூல் எது?
a)
தொல்காப்பியம்
b)
தண்டியலங்காரம்
6.
தமிழில் காப்பிய வகைகள் எத்தனை வகைப்படும்?
a)
10
b)
8
7.
ஐம்பெருங்காப்பியம் என்ற தொடரை முதன்முதலில் கையாண்டவர் யார்?
a)
மயிலை நாதர்
b)
சாத்தனார்
8.
“கற்றார் வழங்கு பஞ்சகாப்பியம்” என்ற தொடர் இடம் பெறும் நூல் எது?
a)
தமிழ் விடு தூது
b)
சிலப்பதிகாரம்
9.
ஐம்பெருங்காப்பியங்கள் எவை என முதலில் குறிப்பிட்டவர் யார்?
a)
கந்தப்பதேசிகர்
b)
திருத்தக்கத்தேவர்
10.
தமிழில் காப்பியக் கொள்கை பற்றி விரிவாகப் பேசாத இலக்கண நூல் எது?
a)
நன்னூல்
b)
தொல்காப்பியம்
Reset
