NEW
Font size
Worksheetsமணிமேகலை - ஆதிரை பிச்சையிட்ட காதை
Total questions: 15
Worksheet time: 8mins
மணிமேகலையின் ஆசிரியர்
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவடிகள்
மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம்?
பவுத்தம்
சமணம்
ஆதிரையின் கணவன் யார்?
சாதுவன்
கோவலன்
அமுதசுரபியில் அன்னமிட்டவர் யார்?
மாதவி
மணிமேகலை
ஆதிரை
காயசண்டிகை
தீராப்பசி சாபம் பெற்றவர் யார்?
ஆதிரை
காயசண்டிகை
மனைவியை விடுத்துப் பிற பெண்களோடு வாழ்ந்து சிறப்பிழந்தவர்
கோவலன்
சாதுவன்
இருவரும்
சாதுவனுக்கு வணிகத்தோடு ------ ஆற்றலும் இருந்தது
பாடல் பாடுதல்
நடனம்
நடிப்பு
பன்மொழிப் புலமை
சாதுவன் யாருடைய தீவில் கரையொதுங்கினான்?
வணிகர்கள்
நாகர்கள்
நாகர்கள் மனிதர்களை உணவாகக் கொள்ளும் பழக்கமுடையவர்கள்
சரி
தவறு
நாகர்களிடமிருந்து சாதுவனைக் காத்தது எது?
நாகர் மொழியைச் சாதுவன் அறிந்து பேசியது
சாதுவன் கொண்டு சென்ற விலையுயர்ந்த பொருட்கள்
நாகர்களை நல்வழிப்படுத்தியது யார்?
கோவலன்
சாதுவன்
நாகர்கள் சாதுவன் ஊர்திரும்பும் போது என்ன தந்தார்கள்?
மரண தண்டனை
விலையுயர்ந்த பொருட்கள்
சாதுவன் யாருடைய கப்பலில் ஏறி ஆதிரையிடம் திரும்பி வந்தான்?
சந்திர தத்தன்
நாகர்கள்
சாதுவன் உயிரோடு இருப்பதை ஆதிரைக்குச் சொன்னது யார்?
சக பயணியர்
அசரீரி
சாதுவன் வணிகத்தில் சிறந்த பிறகு ஆதிரை என்ன செய்தாள்?
அவளும் வணிகம் செய்தாள்
எல்லோருக்கும் உதவி செய்தாள்
