NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் - ஒன்பதாம் வகுப்பு - இயல் 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.நாச்சியார் திருமொழியை இயற்றியவர்
a)
புலவர் குழந்தை
b)
ஆண்டாள்
c)
ஒளவை
d)
தமிழ் ஒளி
2.
2.இவர் யார்?
a)
அம்மன்
b)
ஆண்டாள்
c)
மீனாட்சி அம்மன்
d)
திரெளபதி
3.
3.இராவண காவியம் நூலை இயற்றியவர்
a)
ஆண்டாள்
b)
ஒளவை
c)
புலவர் குழந்தை
d)
தமிழ் ஒளி
4.
4.இவர் யார்?
a)
தமிழ் ஒளி
b)
புலவர் குழந்தை
c)
தமிழன்பன்
d)
வைரமுத்து
5.
5.சிற்பம் எத்தனை வகைப்படும்?
a)
மூன்று
b)
நான்கு
c)
இரண்டு
d)
ஐந்து
6.
6.எத்தனை வகையான பொருட்களால் சிற்பங்கள் உருவாக்க முடியும்?
a)
பத்து
b)
இரண்டு
c)
ஏழு
d)
ஒன்பது
7.
7.செப்புத்திருமேனிகளின் பொற்காலம்
a)
சோழர் காலம்
b)
பாண்டியர் காலம்
c)
பல்லவர் காலம்
d)
களப்பிரர் காலம்
8.
8.சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
a)
முடத்தாமக்கண்ணியார்
b)
ஒளவை
c)
ஆண்டாள்
d)
காக்கை பாடினியார்
9.
9.மதுராபுரியின் அரசன்
a)
கம்சன்
b)
பலதேவன்
c)
கண்ணன்
d)
வசுதேவர்
10.
10.மது என்ற அரக்கனை அழித்தவன்
a)
கண்ணன்
b)
பலதேவன்
c)
வசுதேவர்
d)
கம்சன்
Reset
