Worksheetsதமிழ் மொழி கழகம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார் ???
a)
ஔவையார்
b)
காளிதாசன்
c)
கனக சுப்புரத்தினம்
d)
மகாகவி பாரதியார்
2.
சுட்டெழுத்துகள் எத்தனை வகைப்படும் ???
a)
7
b)
2
c)
5
d)
1
3.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்கள் மொத்தம் எத்தனை
a)
1331
b)
1330
c)
1230
d)
1430
4.
நம் பள்ளியில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர் ??
a)
10
b)
5
c)
20
d)
13
5.
தமிழ் மாதம் மொத்தம் 12 வகைப்படும்...
a)
ஆமாம்
b)
இல்லை
6.
சித்திரை மாதம் தமிழ் மாதங்களின் கடைமாதம் ஆகும்.
a)
ஆம்
b)
இல்லை
7.
உழவர் திருநாள் என்பது ______________ ஆகும்.
a)
சித்திரை
புத்தாண்டு
b)
பணியாளர் தினம்
c)
தை திருநாள்
d)
வைகாசி விசாகம்
8.
மாசி மாதம் மற்றும் ஆடி மாதம் இந்துமத கடவுள்களின் ஒரு கடவுளுக்கு உரிதானது...
a)
சிவபெருமான் / ஈசன்
b)
மஹா விஷ்ணு/ பெருமாள்
c)
ஆதிபராசக்தி / அம்மன்
d)
விநாயகர்/ கணபதி
9.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
a)
216
b)
335
c)
246
d)
1330
10.
உங்களுக்கு தமிழ் மொழி கழகத்தில் இருப்பதற்கு பிடித்துள்ளதா ??
a)
ஆம், பிடித்துள்ளது
b)
இல்லை, பிடிக்கவில்லை
100 %
