wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணிநிழல் காடு ,புணர்ச்சி IL 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

(a)   காட்டின் வளத்தைக் குறிக்கும்

குறியீடு ஆகும்.

2.

"அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் (a)   " என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயர்

3.

மணி+ அடித்தது= மணியடித்தது

இப்புணர்ச்சியில் வந்த உடம்படுமெய் (a)   ஆகும்

4.

உடம்படுமெய்யாக வரும் எழுத்துகள்............ , ......... ஆகியனவாகும்



(a)  

5.

மரபு+உரிமை =



(a)  

6.

வல்லின மெய்யோடு 'உ 'கரம் சேரும்போது தோன்றும் உயிர்மெய் எழுத்துகள் எவை?

........... ........... ............ ........... ........... ...........

(a)  

7.

'ஆறோடியது' என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.



(a)  

8.

தொல்காப்பியம் ஏறத்தாழ (a)   ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

9.

Ivory என்பதன் தமிழ் வடிவம்



(a)  

10.

'கொக்கு' என்பதன் ஆங்கில வடிவம்



(a)