wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 9/ தேர்வு/ துணைவினைகள்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உண்ணுங்கள்

a)

தனிவினை

b)

துணைவினை

c)

கூட்டுவினை

2.

முன்னேறு என்ற கூட்டுவினையின் அமைப்பு

a)

பெயர்+வினை

b)

வினை+வினை

c)

இடை+வினை

3.

தமிழில் உள்ள கூட்டுவினைகளின் எண்ணிக்கை

a)

50

b)

40

c)

30

4.

மழை பெய்யப் போகிறது - என்பது

a)

தனிவினை

b)

முதல்வினை

c)

கூட்டுவினை

5.

ஆசிரியர் செய்யுளை பாடிக் காட்டினார் - இத்தொடரில் உள்ள வினையடி

a)

பாடு

b)

காட்டு

c)

பாடிக்காட்டு

6.

உலகச் சுற்றுச்சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

ஜூன் 5

b)

ஜூன் 6

c)

ஜூன் 7

7.

நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன எனக் கூறியவர்

a)

இளங்கோவடிகள்

b)

திருவள்ளுவர்

c)

மாங்குடி மருதனார்

8.

பாண்டி மண்டலத் து நிலப்பகுதியில் ஏரியை -------- என்று அழைப்பர்.

a)

அகழி

b)

கண்மாய்

c)

ஊருணி

9.

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

a)

சர் ஆர்தர் காட்டன்

b)

இராஜ இராஜ சோழன்

c)

பென்னி குவிக்

10.

குளித்தல் என்ற சொல்லின் பொருள்

a)

அழுக்கு நீக்குதல்

b)

தூய்மை ஆக்குதல்

c)

குளிர்த்தல்

11.

கிராண்ட் அணைக்கட் - என அழைக்கப்படுவது

a)

முல்லைப்பெரியாறு அணை

b)

கல்லணை

c)

மேட்டூர் அணை

12.

----------- எனப்படுவது நிலத்தோடு நீரே

a)

உணவு

b)

உடல்

c)

உயிர்

13.

ஒ ரு நாட்டின் வளர்ச்சிப்போக்கை

நெறிப்படுத்துவது

a)

உணவு மேலாண்மை

b)

நீர்வளம்

c)

நீர்மேலாண்மை

14.

குள்ளக் குளிரக் குடைந்து நீராடி எனக் கூறியவர்

a)

ஆண்டாள்

b)

ஒளவை

c)

வள்ளுவர்

15.

குமிழித்தூம்பின் பயன் என்ன?

a)

ஏரியில் நீர் வற்றாது

b)

ஏரியில் தூர் வார வேண்டியதில்லை

c)

ஏரியில் மணம் வீசும்