NEW
Font size
Worksheetsவிழைவு வாக்கியம் படிவம் 2
Total questions: 10
Worksheet time: 5mins
விழைவு வாக்கியம் எத்தனை வகைப்படும்?
1
2
3
4
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
காவலாளிகளே! அந்த மதம் பிடித்த யானையைச் சிறைபிடியுங்கள்!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
தயவுசெய்து உன் புத்தகத்தை இரவல் கொடு!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
புதுமணத் தம்பதிகள் நூறாண்டு வாழ்க!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
நீதி தவறியா மன்னா! உன் புகள் அழியட்டும்!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
புல் தரையின் மோது நடக்காதே!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
மன்னர் இராஜ ராஜ சோழன் வாழ்க!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
நாசமாகப் போ!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை விழைவு வாக்கியம் என தெரிவு செய்க.
தயவுகூர்ந்து அந்தப் பெட்டியைத் தூக்க உதவி செய்யுங்கள்!
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
சபித்தல் வாக்கியம்
வாழ்த்துதல் வாக்கியம்
கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது சரியான விழைவு வாக்கியம்?
ஐயோ! கால் வலிக்கிறதே!
நாளை தொழிலாளர்தினத்தை முன்னீட்டு பள்ளி விடுமுறை.
என் பிறந்தநாளுக்கு உன் குடும்பத்தோடு நீ வருவாயாக!
உன் பெயர் என்ன?