Worksheetsஎழுத்து இலக்கணம் வகுப்பு 9
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எழுத்து---------வகைப்படும்.
a)
இரண்டு
b)
ஐந்து
c)
ஆறு
d)
பத்து
2.
உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
18
c)
90
d)
126
3.
சார்பெழுத்தில் குறுக்கம் எத்தனை வகை உள்ளது?
a)
இரண்டு
b)
நான்கு
c)
ஐந்து
d)
ஆறு
4.
குற்றியலுகரம் -குறுமை+இயல்+ உகரம் இதில் 'இயல்' என்பதன் பொருள் _____
a)
குறுகிய
b)
ஓசை
c)
உ- என்ற எழுத்து
d)
வட்டம்
5.
சரியான இணையைக் கண்டறிக.
a)
மென்தொடர்-பாக்கு
b)
உயிர்த்தொடர்- அம்பு
c)
நெடில்தொடர் -ஆறு
d)
நெடில்தொடர் -பசு
6.
'ஒன்று'- என்ற எண்ணின் மாத்திரை அளவு_____
a)
ஒரு
b)
ஒன்றரை
c)
இரு
d)
இரண்டரை
7.
தன்னுடைய மாத்திரை அளவிலிருந்து ஓசை குறையாமல் ஒலிக்கும் உகரம்______
a)
குற்றியலுகரம்
b)
குற்றியலிகரம்
c)
முற்றியலுகரம்
d)
அசைச்சொல்
8.
குற்றியலுகரத்தில் 'உ'- என்ற எழுத்தின் மாத்திரை அளவு_____
a)
அரை
b)
ஒரு
c)
இரு
d)
மூன்று
9.
பத்து என்ற எண்ணிற்கான குற்றியலுகர மாத்திரை அளவு_____
a)
அரை
b)
ஒரு
c)
இரு
d)
இரண்டரை
10.
கீழ்க்காணும் சொற்களில் உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை கண்டறிக.
a)
பாகு
b)
அன்று
c)
ஒன்பது
d)
மாவு
100 %
