NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைப்படம் வெளிவந்த ஆண்டு
1930
1940
1950
ஹிட்லரை உருவகப்படுத்தி_________என்னும் கதாபாத்திரத்தை சார்லி சாப்ளின் உருவாக்கினார்
ஹென்கோல்
டிரம்ப்
தி கோல்ட் ரேட்
சர்வதிகாரி ஹென்கோல் யாரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
ஐரோப்பியர்களை
போர்ச்கீசியர்களை
யூதர்களை
1936 இல் வெளிவந்த திரைப்படம்
மாடர்ன் டைம்ஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
தி சர்க்கஸ்
மாடர்ன் டைம்ஸ் என்ற திரைப்படத்தில் தொழிலாளருக்கு இணையாக கூறப்பட்ட விலங்கு
பசுமாடுகள்
செம்மறி ஆடுகள்
எருமை கூட்டங்கள்
புன்னகைக்கின்ற மனிதன்,நீட்டப்பட்ட கைத்துப்பாக்கி, பதற்றம் ஆகும் மனிதன்,_________என்ற பிம்பத்தை உருவாக்கும்
வீரன்
கோழை
அரசன்
பதற்றமாக மனிதன், நீட்டப்பட்ட துப்பாக்கி, புன்னகைக்கின்ற மனிதன்_________என்ற பிம்பத்தை உருவாக்கும்
வீரன்
கோழை
அரசன்
கர்நாடக மாநிலத்தில்________எண்ணம் கிராமத்து மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை
கிராண்ட் கபே
சிக்கிம்
ஹெக்கோடு
1977இல் ஹெக்கோடு மக்களுக்கு உலகில் முக்கிய விருது பெற்ற திரைப்படங்கள் எத்தனை நாள் திரையிடப்பட்டன
ஐந்து நாட்கள்
ஆறு நாட்கள்
ஏழு நாட்கள்
திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை
திரைக்கதை
பாடல்
பின்னணி இசை
