wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.மலையும் மலை சார்ந்த இடமும்-----திணையாகும்.

a)

அ) குறிஞ்சி

b)

ஆ) முல்லை

c)

இ) மருதம்

d)

ஈ) நெய்தல்

2.

2.திராவிடர்கள் அடிப்படையில்---- மக்கள்.

a)

அ) கடல்வாழ்

b)

ஆ)பாலைவாழ்

c)

இ) மலைவாழ்

d)

ஈ)காட்டுவாழ்

3.

3.''விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ"என்கிறது-------

a)

அ) பொருநராற்றுப்படை

b)

ஆ) சிறுபாணாற்றுப்படை

c)

இ) திருமுருகாற்றுப்படை

d)

ஈ)கூத்தராற்றுப்படை

4.

4.கோடு என்பதை'கோட்டே' என்றழைக்கும் மொழி-----

a)

அ) தெலுங்கு

b)

ஆ)துளு

c)

இ)தோடா

d)

ஈ) கன்னடம்

5.

5.நீலகிரி மலையில் வாழும் தோடர்களின் வீடுகளில் முக்கிய இடம் பெறுவது-----

a)

அ) சாளரங்கள்

b)

ஆ) வாயில்கள்

c)

இ) முகப்பு.

d)

ஈ) மேடைகள்

6.

தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப் பெயர்களின் உள்ளன

a)

18

b)

17

c)

15

d)

20

7.

கேரள மாநிலத்தில் மலை இடப்பெயர்கள் எத்தனை உள்ளது

a)

10

b)

15

c)

20

d)

12

8.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன் முதலாக முழுவதும் தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற்றவர் 11

a)

இறையன்பு

b)

ஆர்பாலகிருஷ்ணன்

c)

வால்ட் வித்மன்

d)

மல்லார்மே

9.

குரும்பர் மொழியில் அடுத்து லாஸ்பெட் தாழ்வாரத்தை குறிக்கும் சொல்

a)

குட்டை

b)

பெட்டை

c)

மெட்டு

d)

திட்டு

10.

மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு கட்டுரையின்ஆசிரியர்

a)

ஆர் பாலகிருஷ்ணன்

b)

ராஜேந்திரன்

c)

சுஜாதா

d)

பாரதி