NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 8 Tamil எச்சம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ----எனப்படும்.
a)
எச்சம்
b)
முற்று
2.
'மீட்டிய வீணை 'இவ்வாக்கியம் ஒரு----
a)
வினையெச்சம்
b)
பெயரெச்சம்
3.
பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும்.
a)
சரி
b)
தவறு
4.
இறந்தகாலப் பெயரெச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
a)
ஆடுகின்ற மயில்
b)
ஆடிய மயில்
5.
செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம் ----எனப்படும்.
a)
குறிப்புப் பெயரெச்சம்
b)
தெரிநிலை பெயரெச்சம்
6.
பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம்---- எனப்படும்.
a)
தெரிநிலை பெயரெச்சம்
b)
குறிப்புப் பெயரெச்சம்
7.
செயலைக் கொண்டு முடியும் எச்சம்---- எனப்படும்.
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
8.
'வரைந்து முடித்தார் '-இத்தொடர் ஒரு---
a)
வினையெச்சம்
b)
வினைமுற்று
9.
'மெல்ல வந்தான் 'இத்தொடரில் உள்ள வினையெச்சம்.
a)
குறிப்பு வினையெச்சம்
b)
தெரிநிலை வினையெச்சம்
10.
தெரிநிலைவினை எச்சத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
a)
எழுதி வந்தான்
b)
மெல்ல வந்தான்
Reset
