Worksheetsவினைமுற்று
Total questions: 7
Worksheet time: 4mins
மாடு வயலில் புல்லை மேய்ந்தது – இத்தொடரிலுள்ள வினைமுற்று …………………….
அ) மாடு
ஆ) வயல்
இ) புல்
ஈ) மேய்ந்தது
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………..
அ) படித்தான்
ஆ) நடக்கிறான்
இ) உண்பான்
ஈ) ஓடாது
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ……………….
அ) செல்க
ஆ) ஓடு
இ) வாழ்க
ஈ) வாழிய
செயலை ………………………… என்றும் குறிப்பர்.
அ) பனை
ஆ) தினை
இ) வினை
ஈ) சுனை
பொருள் முற்றுப்பெற்ற வினைச் சொற்களை …………………… என்பர்.
அ) பெயர்முற்று
ஆ) இடைமுற்று
இ) வினைமுற்று
ஈ) வினையெச்சம்
அ) பெயர்முற்று
ஆ) இடைமுற்று
இ) வினைமுற்று
ஈ) வினையெச்சம்
………………… ல் செய்பவர், செயல், காலம் ஆகியவற்றை வெளிப்படையாக அறியலாம்.
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) முற்றெச்சம்
இ) தெரிநிலை வினைமுற்று
ஈ) ஏவல் வினைமுற்று
அ) குறிப்பு வினைமுற்று
ஆ) முற்றெச்சம்
இ) தெரிநிலை வினைமுற்று
ஈ) ஏவல் வினைமுற்று
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளையிடும் வினைமுற்று ………………………….. வினைமுற்று
அ) குறிப்பு
ஆ) தெரிநிலை
இ) ஏவல்
ஈ) வியங்கோள்
