wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (26/11/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சொல்லிலிருந்து சுட்டு எழுத்துகளை பிரித்தால் ஏனைய எழுத்துக்கள் நின்று பொருள் தருவது _______

a)

அண்மைச்சுட்டு

b)

அகச்சுட்டு

c)

புறச்சுட்டு

2.

'அ' , 'இ' என்னும் சுட்டெழுத்துக்கள் திரிந்து முறையே 'அந்த' , 'இந்த' என வழங்குவது________

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

சுட்டுத்திரிபு

3.

சொல்லில் இருந்து சுட்டு எழுத்துக்களை பிரித்தால் ஏனைய எழுத்துக்கள் நின்று பொருள் தராது _____

a)

புறச்சுட்டு

b)

சேய்மைச்சுட்டு

c)

அகச்சுட்டு

4.

சொல்லின் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப் பொருளைத் தருவது ________

a)

அகச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

c)

புறச்சுட்டு

5.

சொல்லின் அகத்தே(உள்ளே) நின்று சுட்டுப் பொருளைத் தருவது _______

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

சுட்டுத்திரிபு

6.

தொலைவிலுள்ள பொருளைச் சுட்டும் அ என்னும் சுட்டெழுத்து ________

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

c)

புறச்சுட்டு

7.

அருகில் உள்ள பொருளைச் சுட்டும் இ என்னும் சுட்டெழுத்து _______

a)

அண்மைச்சுட்டு

b)

சேய்மைச்சுட்டு

c)

சுட்டுத்திரிபு

8.

மூன்று சுட்டெழுத்துகள் ______

a)

ஆ ஈ ஊ

b)

அ இ உ

c)

எ ஏ ஐ

9.

ஒரு பொருளைச் சுட்டிக் காட்ட உதவும் எழுத்துக்கள் _______

a)

வினாஎழுத்துகள்

b)

சுட்டெழுத்துகள்

c)

இன எழுத்துகள்

10.

சுட்டெழுத்துக்கள் _______

a)

5

b)

3

c)

6