wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வல்லினம் மிகும் இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து -------------- மிகும்.

a)

அ. வல்லினம்

b)

ஆ. மெல்லினம்

c)

இ. இடையினம்

d)

ஈ. கடையினம்

2.

2. வல்லினம் மெய் மிகக் கூடாத இடங்களை ------------- என்று அழைப்பர்

a)

அ. வல்லினம் மிகும் இடங்கள்

b)

ஆ. வல்லினம் மிகா இடங்கள்

c)

இ. ஒற்றுப்பிழை மிகும் இடங்கள்

d)

ஈ சந்திப்பிழை மிகும் இடங்கள்

3.

3. எந்த+திசை என்பதனை சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் -------------

a)

அ. எந்திசை

b)

ஆ. எந்ததிசை

c)

இ. எந்தத்திசை

d)

ஈ. எநசை

4.

4. திசைப்பெயர்களை அடுத்து ------------------- மிகும்.

a)

அ. இடையினம்

b)

ஆ. மெல்லினம்

c)

இ. கடையினம்

d)

ஈ. வல்லினம்

5.

5. மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால்இ அந்த --------- மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.

a)

அ. மகர

b)

ஆ. சகர

c)

இ. வகர

d)

ஈ. இகர

6.

6. --------------ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.

a)

அ. வினை

b)

ஆ. எழுவாய்

c)

இ. பயனிலை

d)

ஈ. செயப்படுபொருள்

7.

7. -------------- வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் வல்லினம் மிகாது.

a)

அ. முதல்

b)

ஆ. இரண்டாம்

c)

இ. மூன்றாம்

d)

ஈ. எட்டாம்

8.

8. கிழக்கு+கடல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ---------------

a)

அ. கிழக்கடல்

b)

ஆ. கிழக்குக்கடல்

c)

இ. கிழக்குகடல்

d)

ஈ.கிழக்குடல்

9.

9. அது இது எது ஆகிய சொற்களை அடுத்து ---------------- மிகாது.

a)

அ. வல்லினம்

b)

ஆ. மெல்லினம்

c)

இ. இடையினம்

d)

ஈ. கடையினம்

10.

10. --------------ப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.

a)

அ. விசை

b)

ஆ. திசை

c)

இ. இசை

d)

ஈ. மிசை