wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (4/6/2021(

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து_______

a)

ஆயுத எழுத்து

b)

உயிரெழுத்து

c)

மெய்யெழுத்து

2.

உயிர் எழுத்துக்கள் பிறக்கும்_______

a)

கழுத்து

b)

தலை

c)

மார்பு

3.

எழுத்துக்களின் பிறப்பு ______வகைப்படும்

a)

2

b)

4

c)

6

4.

இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்_______

a)

உ ,ஊ

b)

அ ,ஆ

c)

இ , ஈ

5.

இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கும் எழுத்து______

a)

b)

c)

6.

ஓடை பாடலின் ஆசிரியர்_______

a)

சுரதா

b)

வாணிதாசன்

c)

பாரதி

7.

வாணிதாசன் தமிழகத்தின் ________ என்று புகழப்படுகிறார்.

a)

சிறந்தவர்

b)

வேர்ட்ஸ்வொர்த்

c)

மாமனிதர்

8.

வாணிதாசனின் இயற்பெயர்________

அரங்கசாமி என்ற எத்திராசலு

a)

பாவலர்

b)

மணி

c)

கவிஞரேறு

9.

வாணிதாசனுக்கு செவாலியர் விருது__________ அரசு அளித்தது.

a)

இங்கிலாந்து

b)

பிரெஞ்சு

c)

ஆப்பிரிக்க

10.

ஓடை பாடல் இடம் பெற்ற நூல்________

a)

கொடி முல்லை

b)

தொடுவானம்

c)

தமிழச்சி

11.

நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர் வளம் தந்து பயிர்களை செழிக்கச் செய்வது_______

a)

மழை

b)

காற்று

c)

ஓடை

12.

ஓடை நெஞ்சில் இரக்கமில்லாதவர்________ இடையறாது ஓடி தன் உழைப்பை கொடையாக தருகிறது .

a)

கோபப்படுமாறு

b)

மகிழ்ச்சி அடையுமாறு

c)

வெட்கப்படுமாறு

13.

பயிலுதல் இச்சொல்லின் பொருள்______

a)

எழுதுதல்

b)

வரைதல்

c)

படித்தல்

14.

முழவு இச்சொல்லின் பொருள்________

a)

நடனம்

b)

இரக்கம்

c)

இசைக்கருவி

15.

ஓடை + ஆட என்பதனைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______

a)

ஓடை ஆட

b)

ஓடையோட

c)

ஓடையாட