wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL GRAMMAR ACTIVITIES QUIZ

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1 . தமிழ்மொழி வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் பெயர் என்ன ?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

2.

2 .பாரதியார் நடத்திய இதழின் பெயர் ----------

a)

பஞ்சாப்

b)

இந்தியா

c)

மணிலா

3.

3 . பாரதியாரின் சிறப்புப் பெயர் --------------

a)

மகாகவி ,

b)

நாமக்கல்

c)

புதுமைக்கவி

4.

4 . இசை - பொருள் தருக

a)

பழைமை

b)

புகழ்

c)

ஆடல்

5.

5 . வைப்பு - பொருள் தருக

a)

நீர்ப்பகுதி

b)

நிலப்பகுதி

c)

கடற்பகுதி

6.

6 . வானம் +அளந்தது -

a)

வானம்அளந்தது

b)

வானமளந்தது

c)

வானளந்தது

7.

7 . பாரதிதாசன் எவ்வாறு பாரதியாரைப் புகழ்ந்துள்ளார் ?

a)

பாவலர்

b)

மொழிஞாயிறு

c)

செந்தமிழ்த் தேனீ

8.

8 . மோனைச் சொற்கள் -------

a)

வாழ்க- வாழிய

b)

ஏழ்கடல் - சூழ்கலி

c)

வளர் - சுடர்க

9.

9 . எதுகைச் சொற்கள் -------

a)

ஏழ்கடல் - சூழ்கலி

b)

இசை - தண்மனம்

c)

வானம் - அறிந்த

10.

10 . வண்மொழி - பொருள் தருக

a)

பழமொழி

b)

புதுமொழி

c)

வளமிக்க மொழி