Worksheetsநோயும் மருந்தும் -எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
நீலகேசி ______ காப்பியங்களுள் ஒன்று.
a)
ஐம்பெருகாப்பியம்
b)
ஐஞ்சிறுகாப்பியம்
c)
எட்டுத்தொகை
2.
நீலகேசி _______சமயக் கருத்துக்களின் அடிப்படையில் விளங்குகிறது.
a)
சமணம்
b)
பௌத்தம்
c)
இந்து
3.
நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக ______சருக்கங்களைக் கொண்டது.
a)
6
b)
8
c)
10
4.
உடல் நலம் என்பது______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
a)
அணி
b)
பிணி
c)
பணி
5.
நீலகேசி கூறும் நோயின் வகைகள்______.
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
6.
'இவையுண்டார்' -பிரித்து எழுதுக.
a)
இ+யுண்டார்
b)
இவை+யுண்டார்
c)
இவை+ உண்டார்
7.
தாம் + இனி சேர்த்து எழுதுக.
a)
தாமினி
b)
தாம்இனி
c)
தாமனி
8.
'ஓர்தல்'- பொருள் எழுதுக
a)
துன்பம்
b)
நற்காட்சி
c)
நல்லறிவு
9.
வேறுபட்டதைக் கண்டறிக.
a)
நல்லறிவு
b)
நற்காட்சி
c)
துன்பம்
10.
நீலகேசியின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை _____.
a)
800
b)
849
c)
894
100 %
