wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்புத் தேர்வு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஏர்த்தொழில் என்பதன் பொருள்

a)

பயிர்வளர்த்தல்

b)

உழவுத்தொழில்

2.

விழலாகும் என்பதன் பொருள்

a)

இணக்கமாய்

b)

வீணாகும்

3.

செல்வம் என்பதன் எதிர்ச்சொல்

a)

வறுமை

b)

பழமை

4.

ஏற்றம் என்பதன் எதிர்ச்சொல்

a)

துன்பம்

b)

இறக்கம்

5.

நலனெல்லாம் பிரித்து எழுதுக

a)

நல் + எல்லாம்

b)

நலன் + எல்லாம்

6.

புது + வனம் என்பதன் சேர்த்து எழுதுக

a)

புதுவனம்

b)

புதுமை + வனம்

7.

தங்கமும் வெள்ளியும் இருந்தாலும் _________ ஒன்றே உணவாகும்

a)

பணம்

b)

தானியம்

8.

அனைவரும் இன்பமுடன் வாழத் தெம்பு தரும் தொழில் ______

a)

உழவுத்தொழில்

b)

தங்கம் செய்தல்

9.

பொருளில்லாதவரும் செல்வம் உடையவரும் இணக்கமாய் வாழும் திருநாள் ______________.

a)

பொங்கல்

b)

தீபாவளி

10.

" கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது "

என்ற பாடலை எழுதியவர் ___________.

a)

பாரதியார்

b)

நாமக்கல் வெ. இராமலிங்கனார்