Worksheets8த் தமிழ் திருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
நாடி என்பதன் பொருள்
தேடி
விரும்பி
கூடி
ஒறுப்பது...
மன்னிப்பு
தண்டிப்பது
எதுவும் இல்லை
வேந்தர்
ஆலோசகர்
மன்னன்
அரசி
அரசரை அவரது …………………… காப்பாற்றும்.
படை வலிமை
வெண்கொற்றக்குடை
குற்றமற்ற ஆட்சி
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் …………………………. தகுதி அறிந்து பேசவேண்டும்.
பொருளின்
அவையின்
சொல்லின்
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது............
கண் + ஓடாது
கண் + ணோடாது
கண் + டாது
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
எதையும் நன்கு ஆராய்ந்து..
ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே ..
எதையும் நன்கு ஆராய்ந்து, ஒருபக்கம் சாயாது நடுவு நிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சி ஆகும்.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
கேட்பவரைத் தன் வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.
கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.
சொல்லாற்றலின் இயல்பு ஆகும்.
‘என்று + ஆய்ந்து’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
என்றாய்ந்து
என்று ஆய்ந்து
என்றய்ந்து
வையகம் என்பதன் பொருள் ………………….
உலகம்
நடுவுநிலை
அரசன்
