wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் - இனியவை கூறல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறள்---------- நூல்களில் ஒன்று

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

பதினெண் மேற்கணக்கு

2.

“பொய்யாமொழி” எனப் போற்றப்படுவது -------

a)

நாலடியார்

b)

திருக்குறள்

3.

இனியவை கூறுவதால் யாருக்கு அதிக நன்மை?

a)

சொல்பவர்க்கு

b)

கேட்பவர்க்கு

4.

இனியவை கூறலில் அறம் என்று வள்ளுவர் எதைக் கூறுகிறார்?

a)

முகத்தால் இனியவை கூறுதல்

b)

அகத்தால் இனியவை கூறுதல்

5.

ஒருவருக்கு தலை சிறந்த அணிகலன் என்று வள்ளுவர் குறிப்பிடுவது?

a)

இன்சொல்

b)

பணிவோடு கூடிய இன்சொல்

6.

மனம் வருந்தும் துன்பம் யாருக்கு இல்லாமல் போகும்?

a)

இன்சொல் கூறுபவருக்கு

b)

அதிகாரம் மிக்கவருக்கு

7.

மறுமையும் இம்மையும் இன்பம் தருவது ---------யுள் நீங்கிய இன்சொல்

a)

சிறுமை

b)

வறுமை

8.

இன்சொல் - எதிர்ப்பதம்

a)

நன்சொல்

b)

வன்சொல்

9.

அகன்அமர்ந்து ஈதலின் சிறந்தது முகம் மலர்ந்து இன்சொல் பேசுவது

a)

சரி

b)

தவறு

10.

இனிய உளவாக இன்னாத கூறல் காய் இருப்பக் கனி கவர்ந்தற்று

a)

சரி

b)

தவறு