Font size
Worksheets7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (14/09/2021)
Total questions: 10
Worksheet time: 8mins
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று________
அகநானூறு
பரிபாடல்
குறிஞ்சிப்பாட்டு
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்________
தொண்டைமான் இளந்திரையன்
வருணன்
பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது ________
இலக்கணம்
கதைகள்
ஆற்றுப்படை இலக்கியம்
உருத்திரம் கண்ணனார் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, _________ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
பட்டினப்பாலை
குறிஞ்சிப்பாட்டு மலைபடுகடாம்
கலங்கரை விளக்கம் பாடலின் ஆசிரியர் ________
பாவாணர்
சுரதா
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கவின்மிகு கப்பல் பாடலின் ஆசிரியர் _______
சுரதா
மருதன் இளநாகனார்
பாரதி
கடலில் துறை அறியாமல் தவிப்பவர்களுக்கு வழிகாட்டுவது_________
கடல்
கலங்கரை விளக்கம்
விண்மீன்கள்
புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது _______
திருக்குறள்
அகநானூறு
நாலடியார்
அகநானூறு ________ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகுடையது ______
அலைகள்
சிப்பி
நாவாய்
