Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கலங்கரை விளக்கம் 7-2

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் ----புலவர்.

a)

தற்கால

b)

சங்ககால

2.

உருத்திரங்கண்ணனாரின் ஊர் பெயர்---

a)

அரியலூர்

b)

கடியலூர்

3.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பாடல்கள் -----நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

4.

உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டில் எழுதியுள்ள நூல்கள்----

a)

பெரும்பாணாற்றுப் படை, பட்டினப்பாலை

b)

குறிஞ்சிப்பாட்டு ,முல்லைப்பாட்டு

5.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்----

a)

அதியமான்

b)

தொண்டைமான் இளந்திரையன்.

6.

நமது பாடப் பகுதியில் அமைந்துள்ள அடிகள்---

a)

346 முதல் 351 வரை

b)

200 முதல் 300 வரை

7.

பாணர் என்பவர்---

a)

இசைப் பாடல்களைப் பாடுபவர்

b)

கவிதை எழுதுபவர்

8.

'ஆற்றுப்படை 'என்பதன் பொருள்---

a)

பானர் புலவர் போன்றோருக்கு வழிகாட்டுவது

b)

ஆற்றில் படை எடுத்துச் செல்லுதல்

9.

பத்துப்பாட்டில்---- நூல்கள் உள்ளன

a)

8

b)

10

10.

கடற்கரையில் எரியும் விளக்கு என கவிஞர் கூறுவது----

a)

கப்பல்

b)

கலங்கரை விளக்கம்