Font size
Worksheetsகவின்மிகு கப்பல் & கலங்கரை விளக்கம்
Total questions: 8
Worksheet time: 5mins
இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
நெருப்பு
நீர்
காற்று
நிலம்
போழ’ என்பதன் பொருள் …………………
(a)
வங்கூழ்’ என்பதன் பொருள் ……………….
(a)
‘வங்கம்’ என்பதன் பொருள் ……………….
கப்பல்
அழகு
காற்று
அழகு
கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.
கலங்கரை விளக்கம்
கவின்மிகு கப்பல்
உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செல்லும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
கவின்மிகு கப்பல்
கலங்கரை விளக்கம்
கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
கலங்கரை விளக்கில் பகல் நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள் யாவை?
பெரும்பாணாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
