wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (25/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கோ என்ற எழுத்தின் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் __________

a)

கோ -கடவுள்

b)

கோ -பாடல்

c)

கோ - அரசன்

2.

ஓரெழுத்து ஒரு மொழிகளில் குறில் எழுத்துகள் _______

a)

வ ,ச

b)

க,ப

c)

நொ ,து

3.

பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் ________ ஆகும்.

a)

பெயர்ப்பகுபதம்

b)

வினைப்பகுபதம்

4.

பகுபதம் பெயர்ப் பகுபதம்_______ பகுபதம் என இரண்டு வகைப்படும்.

a)

வினைப்பகுபதம்

b)

பொருள்பகுபதம்

5.

பிரிக்கப்படும் உருபுகளை ______ என்பவர்.

a)

பகுபத உறுப்புகள்

b)

பகாப்பத உறுப்புகள்

6.

சிறுசிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை _______ என்பர்.

a)

பகாப்பதங்கள்

b)

பகுபதங்கள்

7.

பதம் பகுபதம்_______ என இருவகைப்படும்.

a)

பகுபதம்

b)

பகாப்பதம்

8.

ஓரெழுத்து ஒரு மொழிகளில் குறில் எழுத்துகள் ______

a)

5

b)

4

c)

2

9.

ஓரெழுத்து ஒரு மொழிகளில் நெடில் எழுத்துகள் _____

a)

40

b)

30

c)

60

10.

ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம் ______

a)

36

b)

42

c)

57