wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழின் கிளை மொழிகளில் ஒன்று -------

a)

இந்தி

b)

தெலுங்கு

2.

எழுத்து மொழியை ------வழக்கு என்பர் .

a)

பேச்சு வழக்கு

b)

இலக்கிய வழக்கு

3.

மொழியின் முதல் நிலை பேசுதல் ,--------ஆகும்.

a)

கேட்டல்

b)

படித்தல்

4.

ஒலியின் வரிவடிவம் --------

a)

எழுத்து

b)

பாட்டு

5.

மாடு எனும் சொல் குறிக்கும் குற்றியலுகர வகை ---------

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

6.

பத்து எனும் சொல் குறிக்கும் குற்றியலுகர வகை ---------

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

7.

குற்றியலுகரத்தின் மாத்திரை --------

a)

ஒன்று

b)

அரை

8.

அம்பு எனும் சொல் குறிக்கும் குற்றியலுகர வகை ---------

a)

மென்தொடர் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

9.

கேள்மியா எனும் சொல் குறிப்பது -------

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

10.

அரசு எனும் சொல் குறிக்கும் குற்றியலுகர வகை ---------

a)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

b)

உயிர்த் தொடர் குற்றியலுகரம்