NEW
Font size
Worksheetsவாக்கியம் முடித்தெழுதுதல்
Total questions: 10
Worksheet time: 5mins
வாக்கியத்தில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன?
ஆறு
ஐந்து
செய்வினை என்பது எதைக் குறிக்கும்?
ஒருவர் செய்யும் செயலைக் குறிக்கும்
மற்றவர் செய்யும் செயவைக் குறிக்கும்
ஐ மறையும் ஆல் வரும் - இது எந்த வாக்கியத்தோடு தொடர்புடையது ?
காரண வாக்கியம்
செய்வினை செயப்பாட்டு வினை
செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியத்தை எப்படி முடிக்க வேண்டும்?
படு, பட்டு, படும்
காரணம் எனக்கூறி முடிக்க வேண்டும் .
ஒழிய, அன்றி,இன்றி, இல்லாவிட்டால் ------ எதன் குறிப்புசொல் ?
உடன்பாடு , எதிர்மறை வாக்கியம்
காரண வாக்கியம்
எதிர்மறை வாக்கியத்தை எப்படி முடிக்க வேண்டும்?
முடியாது, வராது, செய்யாது, இல்லை
காரணம் கூறி முடிக்க வேண்டும்.
காரண வாக்கியம் எப்படிக் கண்டுபிடிப்பாய்?
ஒழிய, அன்றி, இன்றி வரும்
அ அல்லது கு என முடியும்
தன்வினை - பிறவினையாக எப்படி மாற்றுவது?
பி அல்லது வி சேர்த்து எழுதுதல்
முடியாது, வராது, செய்யாது என எழுத வேண்டும்
வாக்கிய மாற்றத்தை நன்கு புரிந்து கொண்டாயா?
புரிந்து கொண்டேன்
இன்னும் விளக்கம் தேவை
என்னால் வாக்கியத்தை கருத்து மாறாமல் மாற்ற முடியும்
ஆம்
இன்னும் பயிற்சி தேவை
