Worksheets7ஆம் வகுப்பு தமிழ்முதல் பருவம் இயல் ஒன்று
Total questions: 15
Worksheet time: 3mins
மூதறிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
இராஜாஜி
காமராசர்
மகாத்மா காந்தி
அறிஞர் அண்ணா
கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப் படுபவர் யார்?
திருப்பூர் குமரன்
வ.உ.சி.
கட்டபொம்மன்
பாரதியார்
வீரமங்கை என்று அழைக்கப் படுபவர் யார்?
வள்ளியம்மை
அன்னிபெசன்ட்
வேலுநாச்சியார்
அன்னை தெரசா
பாட்டுக்கொரு புலவன் யார்?
பாரதிதாசன்
வைரமுத்து
வாலி
பாரதியார்
கொடிகாத்தவர் யார்?
புலித்தேவன்
திருப்பூர் குமரன்
இராஜாஜி
கட்டபொம்மன்
குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
குரல்+யாகும்
குரல்+ஆகும்
குர+லாகும்
குர+ஆகும்
வான்+ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
வான்ஒலி
வானொலி
வாவொலி
வானெலி
வானில்----கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அகில்
முகில்
துகில்
துயில்
இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
இரண்டு+டல்ல
இரண்+அல்ல
இரண்டு+இல்ல
இரண்டு+அல்ல
தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
தந்து+உதவும்
தா+உதவும்
தந்து+தவும்
தந்த+உதவும்
ஒப்புமை+இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
ஒப்புமைஇல்லாத
ஒப்பில்லாத
ஒப்புமையில்லாத
ஒப்புஇல்லாத
மொழியின் முதல்நிலை பேசுதல்------ஆகியனவாகும்
படித்தல்
கேட்டல்
எழுதுதல்
வரைதல்
ஒலியின் வரிவடிவம்....................ஆகும்
பேச்சு
எழுத்து
குரல்
பாட்டு
தமிழின் கிளை மொழிகளில் ஒன்று
உருது
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
பேச்சு மொழியை......... வழக்கு என்றும் கூறுவர்
இலக்கிய
உலக
நூல்
மொழி
