NEW
Font size
Worksheetsஏழாம் வகுப்புத் தமிழ் பருவத்தேர்வு-1
Total questions: 20
Worksheet time: 15mins
விரதம் என்பதன் பொருள் ------ (ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண்)
வேண்டுதல்
நோன்பு
நச்சரவம் என்பதன் பொருள் ------
ஊர்வன
நோய்
விசப்பாம்பு
lதமிழ்மொழியின் குறிக்கோளாய் விளங்குவது----
கள்ளுண்ணாமை
கொல்லாமை
சிற்றினம் சேறாமை
lவானில் -------கூட்டம் திரண்டால் மழை பொழியும்
முகில்
அகில்
துகில்
ஒலியின் வரி வடிவம் -----
குரல்
எழுத்து
பாட்டு
ஒலியின் வரி வடிவம் -----
குரல்
எழுத்து
பாட்டு
-------- தீபமென காடெல்லாம் பூத்திருக்கும்.
கார்த்திகை
கோயில்
சூரிய
'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை------
சூடானபழங்கள்
சுடப்பட்ட பழங்கள்
மண் ஒட்டிய பழங்கள்
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைத்துள்ள இடம்---
கூந்தன்குளம்
முண்டந்துறை
கோடியக்கரை
காட்டிற்கு அரசன்-----
சிங்கம்
கரடி
யானை
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல் -------
சிங்கம்
பணம்கிடைத்தது
பழம்விழுந்தது
மகளிர் -என்பதன் எதிர்ச்சொல் -----
சிறுமி
மகளிர்
ஆடவர்
திருவள்ளுவர் காலம் -------
கி.பி.31
கி.மி.31
கி.மி.30
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் மொத்தம் ------
7
9
10
வாய்மை எனப்படுவது -----
தீங்கு தராத சொல்
அன்பாகப் பேசுதல்
தமிழி பேசுதல்
பூரியர் - யார்?
சிறந்தவர்
மெலிந்தவர்
இழிவானவர்
பின்னோக்கச் சொல் - எது?
சிறந்தவர்
மெலிந்தவர்
இழிவானவர்
அழுக்காறு என்பது --------
பொறாமை
அழுகை
துன்பம்
யானையக்கூட்டத்திற்கு ஒரு ----யானை தான்தலைமைதாங்கும்.
இரண்டு யானையும்
ஆண்
பெண்
பகைவரை வெற்றி கொண்டவரைப் படும் இலக்கியம்--------
பரிபாடல்
பரணி
கலம்பகம்
