Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th 2nd Language tamil Unit -2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____________

a)

பச்சை இலை

b)

கோலிக்குண்டு

c)

பச்சைக்காய்

d)

செங்காய்

2.

ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ______________

a)

காது

b)

தந்தம்

c)

கண்

d)

கால்நகம்

3.

வாய்மை எனப்படுவது__________

a)

அன்பாகப் பேசுதல்

b)

தீங்குதராத சொற்களைப் பேசுதல்

c)

தமிழில் பேசுதல்

d)

சத்தமாகப் பேசுதல்

4.

'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

a)

காடு + ஆறு

b)

காட்டு + ஆறு

c)

காட் + ஆறு

d)

காட் + டாறு

5.

'வேட்டை + ஆடிய' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___________

a)

வேட்டைஆடிய

b)

வேட்டையாடிய

c)

வேட்டாடிய

d)

வேடாடிய

6.

'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை ____________

a)

ஒட்டிய பழங்கள்

b)

சூடான பழங்கள்

c)

வேகவைத்த பழங்கள்

d)

சுடப்பட்ட பழங்கள்

7.

____________ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

a)

மன்னன்

b)

பொறாமை இல்லாதவன்

c)

பொறாமை உள்ளவன்

d)

செல்வந்தன்

8.

'காடு' பாடல் எந்த வகை பா வகையை சேர்ந்தது?

a)

வெண்பா

b)

விருத்தப்பா

c)

கிளிக்கண்ணி

d)

ஆசிரியப்பா

9.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்______________

a)

வேடந்தாங்கல்

b)

கோடியக்கரை

c)

முண்டந்துறை

d)

கூந்தன்குளம்

10.

காட்டுப் பூக்களுக்கு உவமையாக கவிஞர் சுரதா கூறுவது எதனை?

a)

கார்த்திகை விளக்குகள்

b)

மின் விளக்குகள்

c)

குத்து விளக்குகள்

d)

அகல் விளக்குகள்

11.

'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்' அந்த பாடலைப் பாடியவர் யார்?

a)

ராஜமார்த்தாண்டன்

b)

உடுமலை நாரயணகவி

c)

நாமக்கல் கவிஞர்

d)

பாரதிதாசன்

12.

இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

ஜாதவ் பயேங்

b)

ஜிட்டுகலிட்டா

c)

ஜாதுநாத்

d)

சலீம் அலி

13.

கரடியை தேனிக்களிடம் இருந்து காப்பது எது?

a)

கால்கள்

b)

முடி

c)

நகம்

d)

கைகள்

14.

'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு _______

a)

அரை

b)

ஒன்று

c)

ஒன்றரை

d)

இரண்டு

15.

மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்__________

a)

போன்ம்

b)

பழம் விழுந்தது

c)

மருண்ம்

d)

பணம் கிடைத்தது

16.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் எது?

a)

குற்றியலுகரம்

b)

குறில்

c)

குற்றியலிகரம்

d)

நெடில்

17.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

18.

ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே வரும் குற்றியலுகரம் எது?

a)

நெடில் தொடர்க் குற்றியலுகரம்

b)

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

c)

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

19.

ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது எது?

a)

முற்றியலுகரம்

b)

குற்றியலுகரம்

c)

குற்றியலிகரம்

d)

குறுக்கம்

20.

தினை எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

6