NEW
Font size
Worksheets7ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இயல் மூன்று
Total questions: 21
Worksheet time: 11mins
மயிலும் மானும் வனத்திற்கு...........தருகின்றன
களைப்பு
வனப்பு
மலைப்பு
உழைப்பு
மிளகாய் வற்றலின்.......தும்மலை வரவழைக்கும்
நெடி
காட்சி
மணம்
ஓசை
அன்னை தான் பெற்ற...........சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்
தங்கையின்
தம்பியின்
மழலையின்
கணவனின்
'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது......
வனம்+இல்லை
வனப்பு+இல்லை
வனப்பு+யில்லை
வனம்+பில்லை
'வார்ப்பு+எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..............
வார்ப்எனில்
வார்ப்பினில்
வார்ப்பெனில்
வார்ப்பு எனில்
'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்............
யானை
குதிரை
மான்
மாடு
பொருந்தாத ஓசை உடைய சொல்.............
பாய்கையால்
மேன்மையால்
திரும்புகையில்
அழக்கையால்
'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.......
வண்+கீரை
வண்ணம்+கீரை
வளம்+கீரை
வண்மை+கீரை
கட்டி+அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..............
கட்டியிடித்தல்
கட்டியடித்தல்
கட்டி அடித்தல்
கட்டு அடித்தல்
குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று........
மண்துகள்
நீர்வண்ணம்
எண்ணெய் வண்ணம்
கரிக்கோல்
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம்.......
குகை ஓவியம்
சுவர் ஓவியம்
கண்ணாடி ஓவியம்
கேலிச்சித்திரம்
'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........
கோடு+ஓவியம்
கோட்டு+ஓவியம்
கோட்+டோவியம்
கேலிச்சித்திரம்
'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செப்பு+ஈடு
செப்பு+ஓடு
செப்பு+ஏடு
செப்பு+யேடு
எழுத்து+ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்............
எழுத்து ஆணி
எழுத்தாணி
எழுத்துதாணி
எழுதாணி
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
எழுது
பாடு
படித்தல்
நடி
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
ஊறு
நாடு
விழ
எழுதல்
.............தீமை உண்டாகும்
செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
எதுவும் செய்யாமல் இருப்பதால்
தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம்..........இருக்கக் கூடாது
சோம்பல்
சுறுசுறுப்பு
ஏழ்மை
செல்வம்
எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது............
எழுத்து+தென்ப
எழுத்து+என்ப
எழுத்து+இன்ப
எழுத்+தென்ப
கரைந்துண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...............
கரைந்து+இன்னும்
கரை+துண்ணும்
கரைந்து+உண்ணும்
கரை+உண்ணும்
கற்றனைத்து+ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.............
கற்றனைத்துறும்
கற்றனைத்தூறும்
கற்றனைத்தீறும்
கற்றனைத்தோறும்
