wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade-7 Iyal-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் ------------- அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது.

a)

நீரின் வளம்

b)

காடுகளின் வளம்

2.

சுரதாவின் இயற்பெயர் என்ன?

a)

இராசகோபாலன்

b)

சுப்பிரமணியம்

3.

உவமைக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

நாராயண கவி

b)

சுரதா

4.

களித்திட என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

நீக்கிட

b)

மகிழ்ந்திட

5.

அதிமதுரம் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

மிகுந்த சுவை

b)

முதல் நாள்

6.

சுரதா எழுதிய நூல் எது?

a)

தேன்மழை

b)

சங்கொலி

7.

ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழின் பெயர் என்ன?

a)

கொல்லிப்பாவை

b)

இந்தியா

8.

நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடம் எது?

a)

மலைகள்

b)

மரங்கள்

9.

துஷ்டி கேட்டல் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

மகிழ்ச்சிப்பெருக்கு

b)

துக்கம் விசாரித்தல்

10.

மனிதனின் முதல் இருப்பிடம் எது?

a)

வீடு

b)

காடு

11.

காட்டு விலங்குகளுக்குத் துன்பம் தருவது -------------

a)

சட்டப்படி குற்றம்

b)

மனித உரிமை

12.

ஆசிய யானைகளில் எந்த யானைக்குத் தந்தம் இல்லை?

a)

ஆண்

b)

பெண்

13.

கரடி ஓர் ----------- உண்ணி

a)

அனைத்து

b)

தாவர

14.

பண்புள்ள விலங்கு எது?

a)

புலி

b)

சிங்கம்

15.

ஒரு குறிப்பிட்ட எல்லையில் எத்தனை புலிகள் வாழும்?

a)

இரண்டு

b)

ஒன்று

16.

ஆசியச் சிங்கம் எந்தச் சரணாலயத்தில் மட்டும் உள்ளன?

a)

கிர் சரணாலயம்

b)

முதுமலை சரணாலயம்

17.

இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

அப்துல் கலாம்

b)

ஜாதவ்பயேங்

18.

எந்த ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் ஜாதவ்பயேங் காட்டை உருவாக்கினார்?

a)

கோதாவரி

b)

பிரம்மபுத்திரா

19.

யானைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது எது?

a)

ஆண் யானை

b)

பெண் யானை

20.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

a)

புலியங்குளம்

b)

மேட்டுப்பாளையம்