wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (27/05/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

திணை______ வகைப்படும்

a)

2

b)

3

c)

4

2.

முக்கனி என்பது________

a)

மா ,பலா ,வாழை

b)

கொய்யா ,மாதுளை, ஆப்பிள்

c)

திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு

3.

இயல் ,இசை, நாடகம் என்பது _______

a)

முத்தமிழ்

b)

முதல் தமிழ்

c)

சிறப்புத்தமிழ்

4.

நிலம்______வகைப்படும்

a)

7

b)

5

c)

4

5.

தோப்பு + யாது =

a)

தோப்பு எது

b)

தோப்பியாது

c)

தோப் இது

6.

சுரதாவின் இயற்பெயர்________

a)

பாரதியார்

b)

சுப்பு ரத்தினம்

c)

இராஜகோபாலன்

7.

சுப்புரத்தினதாசன் என்ற பெயரின் சுருக்கமே_______

a)

பாரதி

b)

சுரதா

c)

சுரபி

8.

காடு பாடல் _________ பாவகையைச் சேர்ந்தது.

a)

ஆசிரியப்பா

b)

பராபரக்கண்ணி

c)

கிளிக்கண்ணி

9.

கார்த்திகை விளக்குகள் போல ________ முழுவதும் மலர்கள் மலர்ந்து இருக்கும்

a)

காடு

b)

குளம்

c)

ஆறு

10.

மரங்கள் வெயிலை மறைத்து _______தரும்

a)

மழை

b)

நிழல்

c)

வெளிச்சம்

11.

பன்றிகள் காட்டிலுள்ள_________ தோண்டி உண்ணும்.

a)

கிழங்குகளை

b)

பூக்களை

c)

காய்களை

12.

பூத்துக்குலுங்கும் மரங்களில்_______ கூவும்.

a)

பறவைகள்

b)

மயில்கள்

c)

குயில்கள்

13.

ஈன்று என்ற சொல்லின் பொருள்______

a)

பெற்று

b)

வளர்ந்து

c)

கொடுத்து

14.

விடுதி என்ற சொல்லின் பொருள்_______

a)

வகுப்பறை

b)

தங்குமிடம்

c)

கோவில்

15.

கீழ்கண்டவற்றில் காட்டைக் குறிக்கும் சொல்__________

a)

மனம்

b)

வனம்

c)

படை