Worksheetsஅப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் பாடலின் ஆசிரியர்
a)
ராஜமார்த்தாண்டன்
b)
பாரதிதாசன்
2.
ராஜமார்த்தாண்டன் பிறந்த ஊர்
a)
கன்னியாகுமரி
b)
தூத்துக்குடி
3.
ராஜமார்த்தாண்டன் பிறந்த ஆண்டு-----
a)
1967
b)
1984
4.
'தினமணி' உதவி ஆசிரியராக இருந்தவர்----
a)
ராஜமார்த்தாண்டன்
b)
சுரதா
5.
"கொல்லிப்பாவை "என்பது ஒரு -------
a)
நூல்
b)
சிற்றிதழ்
6.
ரா மார்த்தாண்டன் ஒரு சிறந்த-----
a)
கவிதை விமர்சகர்
b)
கதையாசிரியர்
7.
ராஜ மார்த்தாண்டம் அவர்களின் நூல்கள் ------ பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது
a)
கொங்கு தேர் வாழ்க்கை
b)
பாரதியார் கவிதைகள்
8.
"பரவசம் "என்ன சொல்லின் பொருள்----
a)
மகிழ்ச்சி
b)
வருத்தம்
9.
"துஷ்டி கேட்டல்" என்பதன் பொருள்-----
a)
துக்கம் விசாரித்தல்
b)
வாக்கு கேட்டல்
10.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர்----
a)
காக்கை,குருவி,
மைனா
b)
பெரியவர்கள்
11.
இரவில்----- கூட்டம் பழம் தின்ன படை எடுக்கும்
a)
வௌவால்
b)
குரங்கு
12.
ஊரின் வட கோடியில் உள்ள மரம்-----
a)
பனைமரம்
b)
நாவல் மரம்
100 %
