Font size
WorksheetsGENERAL TEST - GRADE VI TAMIL
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
1. மரம் -------------சென்று கொண்டு இருக்கின்றது
சீரான பாதையில்
கரடுமுரடான பாதையில்
அழிவுப் பாதையில்
மரம் யாருக்கு இலைதழைகளை தருகிறது ?
பறவைகளுக்கு
மக்களுக்கு
கால்நடைகளுக்கு
மரத்தின் பயன்கள் என்ன?
ஆக்சிஜன் தரும்
நிழல் தரும்
நிறைய தரும்
எல்லாம் தரும்
-------------------------- ஆகிய காரணங்களால் மரத்தை வெட்டி வீழ்த்துகின்றனர்
சாலை விரிவாக்கம்
வீடு கட்டுதல்
மின் கோபுரம் அமைத்தல்
திருவிழாக்கள்
மரங்கள் அழிந்து கொண்டே இருப்பதால் --------------அதிகமாகிறது
(a)
மரங்கள் எதைத் தடுக்கின்றன?
(a)
மரக்கன்றுகளை நட்டு வைத்தால் என்ன செய்ய வேண்டும்?
பராமரிப்பு
வேலி போட வேண்டும்
ஆடு மாடுகளை மேய விட வேண்டும்
மேற்கூறிய எல்லாம்
மரங்கள் அழிந்து போனால் எது அழிந்து போகும்?
மனித இனம்
மண்வளம்
நீர்நிலைகள்
எதுவும் இல்லை
உணவு கிடைக்க --------------- வேண்டும் .
பூமி வறண்டு போக வேண்டும்
விவசாயம் செழிக்க
விவசாயிகள் வாழ வேண்டும்
மழை பெய்ய வேண்டும்
மரம் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று -----------கேட்டுக் கொண்டது.
(a)
