wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பரவசம் என்பதன் பொருள்

a)

பரபரப்பு

b)

மகிழ்ச்சி

c)

விளையாட்டு

d)

சுறுசுறுப்பு

2.

நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடம்

a)

வானவில்

b)

நிலா

c)

மரங்கள்

d)

மனிதர்கள்

3.

ராஜமார்த்தாண்டன் நடத்திய சிற்றிதழ்

a)

கொல்லிப்பாவை

b)

தென்மொழி

c)

தமிழ்ச்சிட்டு

d)

காணி நிலம்

4.

ஐந்து வயதில் பார்த்த மரம் ____________ தாண்டியும் அப்படியே இருந்தது.

a)

60

b)

70

c)

80

d)

50

5.

துக்கம் விசாரித்தல் என்ற பொருளுக்குரிய சொல்

a)

துஷ்டி

b)

திருஷ்டி

c)

சஷ்டி

d)

வேஷ்டி

6.

நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது

a)

பச்சிலை

b)

செங்காய்

c)

பச்சைக்காய்

d)

கோலிக்குண்டு

7.

நேற்று + இரவு

சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

நேற்று இரவு

b)

நேற்றிரவு

c)

நேற்றுரவு

d)

நெற்றுரவு

8.

மரம் எதனால் சாய்ந்தது?

a)

சூறாவளி காற்றால்

b)

தென்றல் காற்றால்

c)

பேய்க் காற்றால்

d)

ஆடிக் கற்றால்