Worksheetsவகுப்பு 7- கேள்விக்கு விடை என்ன- 24.06.2020
Total questions: 15
Worksheet time: 3mins
நெறி என்னும் சொல்லின் பொருள் ----
கொள்கை
குறிக்கோள்
-----க்கு தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது மொழி
புகழுக்கு
வாழ்வுக்கு
எங்கள் தமிழ் பாடலை எழுதியவர்.
உடுமலை நாராயணகவி
நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
வான்+ஒலி என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
வானொலி
வான்ஒலி
பகைவரை வெற்றிக்கொண்டவரை பாடும் இலக்கியம்
கலம்பகம்
பரணி
வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்
முகில்
அகில்
பகுத்தறிவு கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
பாரதிதாசன்
தமிழ்மொழி எதனுடன் ஒப்பிடப்படுகிறது
தேன்
பால்
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் யார்?
காரி
பாரி
புலவரின் சொல்லுக்கு தன் தலையை தர துணிந்தவர்
பாரி
குமணன்
வெளிச்சம் என்னும் சொல்லின்பொருள்
ஒளி
ஒலி
வான் புகழ் கொண்ட நூல்
திருக்குறள்
எட்டுத்தொகை
தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணி
ஆனி
அணி என்னும் சொல்லின் பொருள்
அறிவு
அழகு
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
அக்டோபர் 5
செப்டம்பர் 5
