NEW
Font size
WorksheetsGRADE-7 IYAL -1
Total questions: 20
Worksheet time: 10mins
1.காந்தியக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்?
வெ.இராமலிங்கனார்
உடுமலை நாராயணகவி
2.நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?
திருவருட்பா
மலைக்கள்ளன்
3.பொழிகிற என்னும் சொல் தரும் பொருள் யாது?
ஊக்குவிக்கும்
தருகின்ற
4.பகைவரை வென்றதைப் பாடும் நூல் எது?
பரணி இலக்கியம்
சங்க இலக்கியம்
5.பகுத்தறிவுக் கவிராயர் யார்?
உடுமலை நாராயணகவி
இராசகோபாலன்
6.உபகாரி என்னும் சொல் தரும் பொருள் யாது?
வள்ளல்
விந்தை
7.எழுதப்படுவதும், படிக்கப்படுவதும் மொழியின் _________________
முதல் நிலை
இரண்டாம் நிலை
8.மொழியின் உயிர் நாடியாக விளங்குவது ____________
பேச்சு மொழி
எழுத்து மொழி
9.தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி __________________
சமஸ்கிருதம்
மலையாளம்
10.ஒரு மொழி நீண்டகாலம் நிலைபெறுவதற்கு _______________ இன்றியமையாதது.
எழுத்து வடிவம்
பேச்சு வடிவம்
11.உலக வழக்கு என்று கூறப்படுவது ________________
எழுத்து மொழி
பேச்சு மொழி
12.மொழித்தூய்மை எங்கு பேணப்படுகிறது?
பேச்சு மொழி
எழுத்து மொழி
13.இன்றும் எழுத்துமொழி பயன்படுத்தப்படும் ஊடகம் _______________
நாளேடு
தொலைக்காட்சி
14.குற்றியலுகரம் ________________ வகையைச் சார்ந்தது.
முதல் எழுத்து
சார்பெழுத்து
15.பின்வருவனவற்றுள் குற்றியலுகரம் எது?
புகு
காசு
16.குற்றியலுகரம் _____________ வகைப்படும்.
ஆறு
எட்டு
17.மென்தொடர்க் குற்றியலுகரம் எது?
பாக்கு
பந்து
18.தற்போது உரைநடை வழக்கில் இல்லாதது எது?
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
19.முற்றியலுகரத்தின் மாத்திரை அளவு __________
அரை மாத்திரை
ஒரு மாத்திரை
20.எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ எது உதவும் என்று நாமக்கல் கவிஞர் கூறுகிறார்?
அன்பும் அறமும்
இன்பமும் நன்மையும்
