wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 - தமிழ் 14.09.2020

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
  1. முத்துராமலிங்கத்தேவர்

முதன்முதலில் உரையாற்றிய

இடம் ______________.

a)

அ) தூத்துக்குடி

b)

ஆ) காரைக்குடி

c)

இ) சாயல்குடி

d)

ஈ) மன்னார்குடி

2.

2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்------------------------------

a)

அ) இராஜாஜி

b)

ஆ) நேதாஜி

c)

இ) காந்திஜி

d)

ஈ) நேருஜி

3.

3.தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் ___________.

a)

அ) பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.

b)

ஆ) இராமலிங்கம்

c)

இ) இராமநாதன்

d)

ஈ) உக்கிர பாண்டியத்தேவர்.

4.

4. முத்துராமலிங்கத்தேவரைப் பரட்டிப் பெரியார் கூறிய வார்த்தை ------------------------

a)

அ) சுத்தக் காந்தி

b)

ஆ) சுத்தத் தியாகி

c)

இ) தியாகி

d)

ஈ) செம்மல்

5.

5. இயல் மூன்றின் பெயர் …………..

a)

அ) அமுதத்தமிழ்

b)

ஆ) அணிநிழல் காடு

c)

இ) நாடு அதை நாடு

d)

ஈ) அறிவியல் ஆக்கம்

6.

6. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு ____________

a)

அ) பொ.ஆ.1908

b)

ஆ) பொ.ஆ.1905

c)

இ) பொ.ஆ.1903

d)

ஈ) பொ.ஆ.1808

7.

7. முத்துராமலிங்கத்தேவர் ----------------- மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.

a)

அ) தமிழ், ஆங்கிலம்

b)

ஆ) தமிழ், தெலுங்கு

c)

இ) தமிழ், கன்னடம்

d)

ஈ) தமிழ், மலையாளம்

8.

8. முத்துராமலிங்கத்தேவர் விடுதலைக்குப்பின் -------------------- என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தினார்.

a)

அ) இராஜாஜி

b)

ஆ) நேதாஜி

c)

இ) காந்திஜி

d)

ஈ) நேருஜி

9.

9. முத்துராமலிங்கத்தேவர் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் ____________ மணிநேரம் உரையாற்றினார்

a)

அ) ஒரு

b)

ஆ) இரண்டு

c)

இ) மூன்று

d)

ஈ) நான்கு

10.

10. வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் --------------------------

a)

அ) தேசியம் காத்த செம்மல்

b)

ஆ) நேதாஜி சுபாஷ் சந்திரபோசு

c)

இ) முத்துராமலிங்கத்தேவர்

d)

ஈ) இராஜாஜி

11.

11. முத்துராமலிங்கத்தேவரின் கல்வி தடைபடக் காரணம் ________ நோய்.

a)

ஆ) பிளேக்

b)

அ) காய்ச்சல்

c)

இ) காலரா

d)

ஈ) பெரியம்மை

12.

12. வாய்ப்பூட்டுச் சட்டத்தால் பேசத் தடை விதிக்கப்பட்ட வடநாட்டுத் தலைவர் ______________

a)

அ) கந்தியடிகள்

b)

ஆ) படேல்

c)

இ) திலகர்

d)

ஈ) நேதாஜி

13.

13. ________ சட்டம் 1914 இல் கொண்டுவரப்பட்டது.

a)

அ) குற்றப்பரம்பரைச்

b)

ஆ) திருமணச்

c)

இ) குழந்தைக்கல்விச்

d)

ஈ) சத்துணவுச்

14.

14. முத்துராமலிங்கரின் பேச்சு சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று கூறியவர்_________

a)

அ) அறிஞர் அண்ணா

b)

ஆ) நேரு

c)

இ) காந்தி

d)

ஈ) நேதாஜி

15.

15. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு _________

a)

அ) மகாத்மா காந்தி

b)

ஆ) நேரு

c)

இ) நேதாஜி

d)

ஈ) வல்லபாய் படேல்