wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

போலி smk

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

போலி எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

'அமச்சு' என்பது ...........

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

3.

போலி தொடர்பான இரண்டு சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக.

a)

ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வரும்.

b)

ஒரு சொல்லில் ஓரிடத்தில் ஓரெழுத்திற்குப் பதிலாக மற்றொரு எழுத்து வராது.

c)

பொருள் மாறுப்படும்.

d)

பொருள் மாறாமல் இருக்கும்.

4.

போலி வகைகளைத் தேர்ந்தெடுக.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

d)

நடுப்போலி

5.

ஒரு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

6.

ஒரு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

7.

ஒரு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

8.

'நயம்' என்பது .....................

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

9.

'செதில்' என்பது .....................

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

10.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது முதற்போலி அல்ல.

a)

மயல்

b)

ஐயர்

c)

ஔவை

d)

அமரச்சர்

11.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது இடைப்போலி?

a)

மதில்

b)

குசவன்

c)

புறம்

d)

நாயிறு

12.

'ந' கரத்திற்கு 'ஞ' கரம் போலி. இக்கூற்று எவ்வகை போலியைச் சார்ந்தது.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

13.

சரியான மூன்று இடைப்போலிகளைத் தேர்ந்தெடுக.

a)

அமச்சு - அமைச்சு

b)

அரயர் - அரையர்

c)

குடல் - குடர்

d)

இல ஞ்சி - இலைஞ்சி

14.

சரியான இரண்டு முதற்போலிகளைத் தேர்ந்தெடுக.

a)

நெயவு - நெசவு

b)

ஐயர் - அய்யர்

c)

ஔவை - அவ்வை

d)

குசவன் - குயவன்

15.

சரியான மூன்று கடைப்போலிகளைத் தேர்ந்தெடுக.

a)

அறம் - அறன்

b)

செதில் - செதிள்

c)

மயன் - மையன்

d)

சாம்பல் - சாம்பர்

16.

'கோவில் - கோயில்' என்பது எவ்வகை போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

17.

'குடல்-குடர், பந்தல்-பந்தர்' என்றெழுதப்படுவதற்குப் பொருத்தமான கடைப்போலிக்குரிய விதி யாது?

a)

ல கரத்திற்கு ள கரம் போலி

b)

ல கரத்திற்கு ர கரம் போலி

c)

ம கரத்திற்கு ன கரம் போலி

18.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பொருத்தமான முதற்போலிக்குரிய விதி யாது?

a)

ல கரத்திற்கு ள கரம் போலி

b)

அ கரத்திற்கு ஐ கரம் போலி

c)

ம கரத்திற்கு ன கரம் போலி

19.

மயன் - மையன் என்பது ........

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

20.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?

a)

ஞாயிறு

b)

சாம்பல்

c)

குடர்

d)

அமைச்சு