wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G-7 INTERNAL-2 [17.12.20]

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேனரசன் எழுதிய கவிதை நூல் எது?

a)

மண்வாசல்

b)

சித்திரமடல்

c)

குடும்பவிளக்கு

2.

பாறை உடைப்பவரின் சிலையில் ________________ வீச வேண்டும்.

a)

மண்மணம்

b)

வியர்வைநாற்றம்

c)

மலர்மணம்

3.

கலைப்படைப்பு ___________ பற்றி பேச வேண்டும்.

a)

மானுடம்

b)

அழகியல்

c)

இயற்கை

4.

இரட்டுற மொழிதலை __________ என்று கூறுவர்.

a)

இரட்டைக்கிளவி

b)

உவமை

c)

சிலேடை

5.

காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன?

a)

துரை

b)

வரதன்

c)

முத்து

6.

பரி என்னும் சொல் தரும் பொருள் என்ன?

a)

யானை

b)

சிங்கம்

c)

குதிரை

7.

பழங்கால மக்கள் செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ___________ ஓவியங்களை வரைந்தனர்.

a)

குகை

b)

துணி

c)

சுவர்

8.

தஞ்சைப் பெரியகோவிலில் ______________ ஓவியங்களை ஏராளமாகக் காண முடியும்.

a)

கண்ணாடி

b)

சுவர்

c)

செப்பேட்டு

9.

துணி ஓவியத்தை தற்போது எவ்வாறு அழைக்கின்றனர்?

a)

கலம்காரி ஓவியம்

b)

புனையா ஓவியம்

c)

கோட்டோவியம்

10.

இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாக இருக்கும் ஓவியங்கள் எது?

a)

செப்பேட்டு ஓவியம்

b)

ஓலைச்சுவடி ஓவியம்

c)

தந்த ஓவியம்

11.

கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணக்கூடிய ஓவியம் ___________________

a)

தந்த ஓவியம்

b)

கண்ணாடி ஓவியம்

c)

தாள் ஓவியம்

12.

தஞ்சாவூரில் உள்ள ஓவியர்கள் _______________ஓவியங்களை மிகுதியாக உருவாக்குகின்றனர்.

a)

கருத்துப்பட ஓவியம்

b)

கண்ணாடி ஓவியம்

c)

தாள் ஓவியம்

13.

கருத்துப் பட ஓவியத்தின் மற்றொரு வடிவம் எது?

a)

கேலிச்சித்திரம்

b)

புனையா ஓவியம்

c)

கோட்டோவியம்

14.

தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?

a)

சென்னை

b)

தஞ்சாவூர்

c)

கன்னியாகுமரி

15.

தமிழ் நாட்டின் மைய நூலகம் எது?

a)

கன்னிமாரா நூலகம்

b)

உ.வே.சா.நூலகம்

c)

கீழ்த்திசை நூலகம்

16.

சிற்பக்கலைக்கூடம் எங்கு அமைந்துள்ளது?

a)

மதுரை

b)

கன்னியாகுமரி

c)

பூம்புகார்

17.

இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகம் எது?

a)

கன்னிமாராநூலகம்

b)

தஞ்சை சரசுவதிமகால்நூலகம்

c)

உ.வே.சா.நூலகம்

18.

கற்கும் அளவிற்கு மக்களின் _________________ வளரும்.

a)

அறிவு

b)

பொருள்

c)

செல்வம்

19.

செய்யத்தகாத செயல்களைச் செய்வதால் _____________ உண்டாகும்.

a)

நன்மை

b)

தீமை

c)

புகழ்

20.

நெடி என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

வாசனை

b)

சத்தம்

c)

நாற்றம்