NEW
Font size
WorksheetsG-7 INTERNAL-1 [17.12.20]
Total questions: 20
Worksheet time: 10mins
கார்முகில் என்னும் சொல் தரும் பொருள் யாது?
கதிரவன்
மழைமேகம்
மலை
பாரதிதாசனின் பிசிராந்தையார் நூலுக்கு _________ விருது கிடைத்தது.
சாகித்திய அகாடமி
பத்மஸ்ரீ
பத்மபூசன்
பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது _____________
குயில்
மலை
மயில்
கழனி என்னும் சொல்லின் பொருள் என்ன?
வயல்
காடு
குளம்
இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றால் வாழ்வில் ___________ நீங்கும்.
பொருள்
துன்பம்
இன்பம்
சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
பழமொழி நாநூறு
மூதுரை
நாலடியார்
நாலடியாரின் வேறு பெயர் என்ன?
வேளாண் வேதம்
அற வேதம்
சாம வேதம்
நாலடியார் எந்த நூலுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
சிலப்பதிகாரம்
அகநாநூறு
திருக்குறள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____________________
பொருள்
கல்வி
அணிகலன்
விச்சை என்னும் சொல் தரும் பொருள் என்ன?
கல்வி
இடம்
பள்ளி
கல்வி இல்லாத வீடு __________________ இல்லாத வீடு.
விளக்கு
விலக்கு
பொருள்
____________ செயலை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
நல்ல
இனிய
சிறந்த
நன்நூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் ____________________
தொல்காப்பியர்
பவணந்திமுனிவர்
நக்கீரர்
தமிழில் ___________ ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன.
44
48
42
பதம் என்பது _______________________ குறிக்கும்.
எழுத்தைக்
சொல்லைக்
தொடரைக்
பகுபத உறுப்புகள் ________ வகைப்படும்.
எட்டு
பத்து
ஆறு
பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை,பால் ஆகியவற்றைக் காட்டும் உறுப்பு ________________
பகுதி
சந்தி
விகுதி
பகாப்பதம் ________ வகைப்படும்.
நான்கு
இரண்டு
ஆறு
காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _________
சாரியை
இடைநிலை
விகாரம்
கண்ணன் என்பது _____________
வினைப்பகுபதம்
பெயர்ப்பகுபதம்
உரிப்பகாப்பதம்
