NEW
Font size
WorksheetsInterschool Quiz 2
Total questions: 20
Worksheet time: 7mins
இரண்டாவது உலகப்போர் ஆரம்பமான ஆண்டு எது?
1939
1938
1989
1970
உலகில் அதிக எழுத்துக்களை கொண்ட சர்வதேச மொழி எது?
சீன மொழி
தமிழ் மொழி
அரபிக்
சிங்களம்
2022 இல் சிறந்த VFXக்கான ஆஸ்கார் விருதை வென்ற படம் எது –
Dune
Tenet
The Grayman
Uncharted
Netflixல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம்
Red Notice
Extraction
Stealth
Interceptor
டிஜிட்டல் வடிவில் வெளியான முதல் தமிழ் திரைப்படம்?
மும்பை எக்ஸ்பிரஸ்
தலைவா
எந்திரன்
கோச்சடையான்
இந்திய அரசியலமைப்பின் தந்தையின் பெயர்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
மகாத்மா காந்தி
இந்திரா காந்தி
AMAZON நிறுவனம் ஆரம்பித்து விற்றபனை செய்த முதல் பொருள் எது?
கணனிகள்
புத்தகங்கள்
தலபாடங்கள்
உணவுப் பொருட்கள்
உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எந்த நாட்டில் உள்ளது?
ஆப்கானிஸ்தான்
அமெரிக்கா
வெனிசுலா
பிரேசில்
வேகமான 5G வேகம் கொண்ட நாடு எது?
தென் கொரியா
டுபாய்
அமெரிக்கா
நோர்வே
மணிமேகலையை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாச முனிவர்
கம்பர்
சீத்தலைச்சாத்தனார்
உலகிலேயே மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
சுமாத்ரா
விக்டோரியா தீவு
கிரேட் பிரிட்டன்
உலகின் மிகச் சிறிய பறவை எது?
கோல்ட் க்ரஸ்ட்
மெலிசுகா
ஹம்மிங் பறவை
வூட்கொக்ஸ்
முதலில் பதிப்பித்த காப்பியம் எது ?
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
பத்துப்பாட்ட்ய்
தொல்காப்பியத்தின் மொத்த நூற்பாக்கள் எத்தனை?
610
510
470
670
தொல்காப்பியத்தின் மொத்த நூற்பாக்கள் எந்தனை?
இந்து சமயம்
பெளத்தம்
கிறிஸ்தவம்
இஸ்லாம்
உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது?
மாலி
சேர்பியா
சவுதி அரேபியா
துவாலு
உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
லண்டன்
வாசிங்டன்
மும்பாய்
சாங்காய்
தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?
இறால்
சுறா
கரப்பான் பூச்சி
தவளை
செஸ் விளையாட்டு தோன்றிய நாடு?
இந்தியா
கிரேக்கம்
ஜப்பான்
சினா
மிகச் சிறிய இதயம் உள்ள விலங்கு
சிங்கம்
முயல்
யானை
பசு
