Font size
S
M
L
XL
Worksheetsஅலகு 7 & 8 Quiz
Total questions: 20
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
foot
a)
நகம்
b)
கால்
c)
பாதம்
d)
விரல்
2.
body
a)
உடல்
b)
கால்
c)
தலை
d)
மெய்
3.
க___த்து
a)
லு
b)
ளு
c)
ழு
d)
ழ
4.
இதில் எது சுட்டெழுத்து அல்லது?
a)
அ
b)
ஆ
c)
இ
d)
உ
5.
’காது’ வின் ஒத்தசொல்
a)
செவி
b)
விழி
c)
நாக்கு
d)
கண்
6.
’பகல்’ எதிர்ச்சொல்
a)
காலை
b)
மாலை
c)
நாள்
d)
இரவு
7.
புறச்சுட்டு உள்ள சொல்
a)
அவள்
b)
இம்மாடு
c)
உவ்வீடு
d)
இது
8.
English word for 'தலை'
(a)
9.
முகத்தில் உள்ள உறுப்புகள்:
a)
மூக்கு
b)
கண்
c)
விரல்
d)
நெஞ்சு
10.
tooth
a)
பால்
b)
வாய்
c)
நாக்கு
d)
பல்
11.
eat
a)
உணவு
b)
சாப்பிடு
c)
சாப்பாடு
d)
உண்
12.
English for 'ஓடு’
(a)
13.
வ___ங்கு
a)
ண
b)
ன
c)
ட
d)
டு
14.
’பேசு’ வின் ஒத்தசொல்
a)
சிரி
b)
மண
c)
கதை
d)
உண்
15.
’மற’ வின் எதிர்ச்சொல்
a)
திற
b)
நினை
c)
பேசு
d)
எறி
16.
இதில் வினா எழுத்து அல்லது?
a)
எ
b)
யா
c)
ஓ
d)
அ
17.
English for 'மடி’
(a)
18.
வாயால் என்ன செய்வோம்?
a)
மண
b)
உண்
c)
குடி
d)
பார்
19.
கையின் தொழில்
a)
பிடி
b)
சிரி
c)
செல்
d)
செய்
20.
’வா’ வின் எதிர்ச்சொல்
a)
நில்
b)
போ
c)
நட
d)
கொடு
Reset
