wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 17 & 18 Quiz

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நி___குடம்

a)

ரை

b)

றை

c)

லை

d)

னை

2.

சரியான சொல் எது?

a)

போங்கல்

b)

பொங்கள்

c)

பொங்கல்

d)

பொங்கழ்

3.

’கதிரவன்’ இன் ஒத்த சொல்:

a)

சூரியன்

b)

திங்கள்

c)

ஞாயிறு

d)

நிலா

4.

’அன்று’ வின் எதிர்ச் சொல்:

a)

நேற்று

b)

இல்லை

c)

உண்டு

d)

இன்று

5.

’படை’ இன் ஆங்கிலச் சொல்:

(a)  

6.

’கரும்பு’ வின் ஆங்கிலச் சொல்:

(a)  

7.

’பாணர்’ இன் ஒருமைச் சொல்:

a)

பாணன்

b)

பாணர்கள்

c)

பானன்

d)

பாண்

8.

பலா + பழம் =

a)

பாப்பழம்

b)

பலாப்பழம்

c)

பலாபழம்

d)

பலாழம்

9.

’குடி’: அவன் ________

a)

குடித்தேன்

b)

குடித்தாள்

c)

குடித்தான்

d)

குடித்தன

10.

'வெல்லம்’ இன் ஒத்த சொல்:

a)

சர்க்கரை

b)

உப்பு

c)

சம்பல்

d)

மிளகாய்

11.

க___டா

a)

b)

ண்

c)

ன்

d)

12.

சரியான சொல் எது?

a)

நவிலள்

b)

நவிலல்

c)

நவிளல்

d)

நவிலழ்

13.

'மகிழ்ச்சி’ இன் ஒத்த சொல்:

a)

இன்பம்

b)

துன்பம்

c)

கவலை

d)

உவகை

14.

'நண்பர்’ இன் ஒத்த சொல்:

a)

பகை

b)

எதிரி

c)

குடும்பம்

d)

தோழர்

15.

’பழையது’ வின் எதிர்ச் சொல்:

a)

தொன்மை

b)

நினைவு

c)

புதியது

d)

பகை

16.

’உறவினர்’ இன் ஆங்கிலச் சொல்:

(a)  

17.

’வான்கோழி’ இன் ஆங்கிலச் சொல்:

(a)  

18.

பல் + பசை =

a)

பல்பசை

b)

பற்பசை

c)

பப்பசை

d)

பபசை

19.

’ஓடு’: நாங்கள் _________

a)

ஓடினோம்

b)

ஓடினேன்

c)

ஓடினார்கள்

d)

ஓடின

20.

’ஓடு’: அது ___________

a)

ஓடுகின்றேன்

b)

ஓடினான்

c)

ஓடுகின்றது

d)

ஓடுகின்றன