Font size
Worksheetsஇயல்-3
Total questions: 20
Worksheet time: 10mins
விருந்தே புதுமை என்று கூறியவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
ஔவையார்
திருவள்ளுவர்
விருந்தினர்களை ஏழு அடிசென்று வழியனுப்பி வைத்தனர் என்று கூறும் நூல்
குறுந்தொகை
நற்றிணை
பொருநராற்றுப்படை
மலைபடுகடாம்
மருந்தே ஆயினும் விருந்தொடு உண் என்று கூறும் புலவர்
ஔவையார்
திருவள்ளுவர்
கபிலர்
பரணர்
தமிழர் பண்பாட்டில்----------க்குத் தனித்த இடம் உண்டு
மா இலை
வேப்பிலை
வாழை இலை
கீரைகள்
வாழை இலை விருந்து ஆண்டு தோறும் கொண்டாடும் நகரம்
மின்னசோட்டா
நியூயார்க்
வாசிங்டன்
லண்டன்
காசிக்காண்டம் பாடல் ஆசிரியர் யார்
(a)
காசி நகரத்தின் பெருமை கூறும் நூல்
(a)
ஒருவரை நலம் விசாரித்து கூறும் விருந்தோம்பல் சொற்கள்------- எனப்படும்
(a)
உப்பிலாக் கூழிட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
என்று கூறும் நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
விவேகசிந்தாமணி
காசிக்காண்டம்
வியத்தல் நோக்கல் உரைத்தல் எழுதல் இவற்றின் இலக்கண குறிப்பு
(a)
வருக என்ற சொல்லின் பகுதி
வரு
வந்து
வர
வா
மலைபடுகடாம் நூல் எழுதியவர்
(a)
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்
நன்னன்
பாரி
ஓரி
பேகன்
இறடிப்பொம்மல் என்ற சொல்லின் பொருள்
அரிசி மாவு
தினைச்சோறு
கம்மங்கூழ்
வரகுணவு
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்ற அடியில் பாக்கம் என்ற சொல்லின் பொருள்
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
தன் வாழைப் பணயம் வைத்து விருந்தளித்தார் என்ற செய்தி உணர்த்தும் கருத்து
இரவிலும் விருந்து
நிலத்திற்கேற்ற விருந்து
உற்றார் உறவினர்களின் விருந்து
இன்மையிலும் விருந்து
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்
9
8
7
6
பின் வருபவற்றில் எது கூட்டுநிலைப் பெயரெச்சம்
கேட்க வேண்டிய பாடல்
கேட்ட பாடல்
வேண்டிய பாடல்
பாடிய பாடல்
பின் வருபவற்றில் எது கூட்டுநிலைப் பெயரெச்சம்
கேட்க வேண்டிய பாடல்
கேட்ட பாடல்
வேண்டிய பாடல்
பாடிய பாடல்
அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் இவற்றின் பொருளை வேறு படுத்தி காட்டுவது எது
வேற்றுமை உருபு
எழுவாய்
உவம உருபு
உரிச்சொல்
