wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 10-இலக்கணம் 1-3

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

ஒரு ___________ இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது ___________ எனப்படும்.

a)

தொடர்மொழியில்,தொகைநிலைத் தொடர்

b)

தொடர்மொழியில்,தொகைநிலைத் தொடர்

c)

தொகைநிலைத்தொடரில்,தொடர்மொழி

d)

தொகைநிலைத் தொடரில்,தொடர்மொழி

2.

எழுவாய்த்தொடர் _____ ,______,______ என மூவகைப்படும்.

a)

பெயர்,வினை,விடை

b)

பெயர்,வினை,வினா

c)

பெயர்,வினை,உரி

d)

பெயர்,பண்பு,வினை

3.

முற்றுப்பெறாத வினை,வினைச்சொல்லைத் தொடர்வது _________ ஆகும்.

a)

வினைத்தொடர்

b)

வினைத்தொகை

c)

வினையெச்சம்

d)

வினைமுற்று

4.

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது _______ ஆகும்.

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

வினைத்தொகை

d)

வினையாலணையும் பெயர்

5.

முற்றுப் பெறாத வினை,பெயர்ச்சொல்லைத் தொடர்வது __________ ஆகும்.

a)

வினையெச்சம்

b)

உவமைத்தொகை

c)

பெயரெச்சம்

d)

பண்புப்பெயர்

6.

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர் ________.

a)

வேற்றுமைத்தொகை

b)

வேற்றுமை உருபும தொடர்

c)

வேற்றுமைத் தொடர்

d)

மூன்றாம் வேற்றுமை

7.

கண்ணன் நல்ல பையன்- இத்தொடரில் பயனிலை________.

a)

கண்ணன்

b)

நல்ல

c)

பையன்

d)

எதுவுமில்லை

8.

உரிச்சொல்லுடன் ________ அல்லது ________ தொடர்வது உரிச்சொற்றொடர்.

a)

பெயர்,வினா

b)

வினை,வினா

c)

வினா,உரிச்சொல்

d)

பெயர்,வினை

9.

கூட்டுநிலைப் பெயரெச்சத்திற்கு சான்று தருக.

a)

வெல்ல வேண்டிய போட்டி

b)

வெற்றிக்கான போட்டி

c)

வெல்ல வேண்டும் இந்தப் போட்டியை

d)

வென்று காட்ட வேண்டிய போட்டி

10.

இடைச்சொல்லிற்கான சான்று தருக.

a)

சோவெனப் பெய்தது

b)

பறந்து வந்தது

c)

பாடிச் சென்றது.

d)

எதுவுமில்லை

11.

தொகைநிலைத் தொடர்கள்_______ வபைப்படும்.

a)

6

b)

7

c)

8

d)

9

12.

இறங்கினார் முத்து.- எவ்வகைத் தொடர்?

a)

வினைத்தொகை

b)

வினையெச்சம்

c)

வினைமுற்று

d)

வேற்றுமை

13.

விளித்தொடருக்கு சான்று தருக.

a)

ஓடு கண்ணா

b)

கண்ணா ஓடு

c)

கண்ணாவின் ஓடு

d)

நட கண்ணா

14.

உம்மைத்தொடரில் "உம்" மறைந்து வரும் இடம் ______.

a)

இருசொற்களின் இடையில்

b)

இரு சொற்களின் இறுதியில்

c)

இருசொற்களின் இடையிலும்,இறுதியிலும்

d)

இருசொற்களின் முதல் இடை கடையிலும்

15.

மலர்க்கை - இத்தொடரில் உவமேயம் ______.

a)

மலர்

b)

கை

c)

போன்ற

d)

க்

16.

பண்புத்தொகையில் மறைந்து வரும் பண்பு விகுதி ________.

a)

ஆகிய

b)

ஆன

c)

மை

d)

நிறம்,வடிவம்,சுவை,அளவு

17.

வேற்றுமை,வினை,பண்பு,உவமை,உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவையல்லாத வேறு சொற்கள் மறைந்து வந்து பொருள் தருவது (a)   .

18.

சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்புருபு நோக்கி வருவது (a)   .

19.

வினைத்தொகை (a)   என்றும் அழைக்கப்படும்.

20.

நடந்தான் - இச்சொல்லின் வினையடி ______.

a)

நட

b)

நடை

c)

நடத்தல்

d)

நடி

21.

தொடர்மொழிக்குச் சான்று தருக.

a)

கண்ணன் வந்தான்

b)

கண்ணன் நடந்து வந்தான்

c)

கண்ணன் வேகமாக நடந்து வந்தான்

d)

மேற்கண்ட அனைத்தும் சரியான விடை.

22.

ஒற்றளபெடையில் அளபெடுக்காத முதல் எழுத்துகளின் எண்ணிக்கை ________.

a)

8

b)

10

c)

7

d)

12

23.

உயிரளபெடையில் அளபெடுக்கும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை _________.

a)

1

b)

12

c)

0

d)

17

24.

விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் __________ ஆகும்.

a)

தொழிற்பெயர்.

b)

முதனிலை தொழிற்பெயர்

c)

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

d)

வினையாலணையும் பெயர்

25.

இனிய ஓசைக்காக அளபெடுக்கும் அளபெடை ______.

a)

இசைநிறை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

c)

சொல்லிசை அளபெடை

d)

ஒற்றளபெடை