wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 10 Test 1 2021-22

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அன்னைமொழியே பாடல் இடம்பெற்றுள்ள நூலின் பெயர்

a)

நூறாசிரியம்

b)

கனிச்சாறு

c)

எண்சுவை

2.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று

a)

கம்பராமாயணம்

b)

குறுந்தொகை

c)

சீவகசிந்தாமணி

3.

குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்டவள்

a)

அன்னை

b)

குமரி

c)

தமிழ்

4.

வணிகலம் பொருள் தருக

a)

வாணிகம்

b)

வணிகக்கப்பல்

c)

அணிகலன்

5.

அளபெடுத்தல் என்றால் என்ன?

a)

குறைந்து ஒலித்தல்

b)

அளவாக ஒலித்தல்

c)

நீண்டு ஒலித்தல்

6.

உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

2

7.

உரனசைஇ

a)

ஒற்றளபெடை

b)

செய்யுளிசையளபெடை

c)

சொல்லிசையளபெடை

8.

பொதுமொழி

a)

வேங்கை

b)

பட்டு

c)

தமிழ்

9.

அடி

a)

முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

b)

முதனிலைத் தொழிற்பெயர்

c)

எதிர்மறைத் தொழிற்பெயர்

10.

வினையாலணையும் பெயர்

a)

வந்தான்

b)

வருதல்

c)

வந்தவன்

11.

காலம் காட்டாதது

a)

தொழிற்பெயர்

b)

வினைச்சொல்

c)

வினையாலணையும் பெயர்

12.

ஒற்றளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை

a)

10

b)

11

c)

13

13.

இரட்டுற மொழிதலின் வேறு பெயர்

a)

சல்லடை

b)

சிலேடை

c)

சிலேட்டை

14.

தென்னன் என்று அழைக்கப்படுபவன்

a)

சேரன்

b)

சோழன்

c)

பாண்டியன்

15.

தமிழைக் காத்தவர்

a)

சிவபெருமான்

b)

சங்கப்புலவர்

c)

முருகன்

16.

தமிழுக்கு அணிகலன்களாய் விளங்குவது

a)

ஐஞ்சிறுகாப்பியங்கள்

b)

ஐம்பெரும்காப்பியங்கள்

c)

ஐங்குறுநூறு

17.

அன்னைமொழியே பாடலாசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

18.

இசைநிறை அளபெடை என்பது

a)

சொல்லிசை அளபெடை

b)

ஒற்றளபெடை

c)

செய்யுளிசை அளபெடை

19.

உயிரளபெடையின் மாத்திரை

a)

1

b)

2

c)

3

20.

ஒற்றளபெடையின் மாத்திரை

a)

1

b)

1/2

c)

2