wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலக்கணிதம்

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

அன்னை மொழியே எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள் ள கவிதைத் தொகுப்பின் பெயர் என்ன?

a)

அமுதசுரபி

b)

கனிச்சாறு

c)

ஏடு கவிதை

d)

தமிழ் ஊற்று

2.

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நல்ல உரங்கள் இத்தொடரில் குறிப்பிடப்படுவது?

a)

இலையும்சருகும்

b)

தோகையும்சண்டும்

c)

தாளும்ஓலையும்

d)

சருகும் சண்டும்

3.

சிலப்பதிகாரம் ------------ காண்டம் உடையது

a)

3

b)

6

c)

2

d)

4

4.

தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி

a)

ஜால்ரா

b)

பறை

c)

உறுமி

d)

தவில்

5.

பிள்ளைத்தமிழ் வகை

a)

10

b)

7

c)

2

d)

3

6.

கம்பராமாயணம் ---------------- காண்டம் உடையது

a)

7

b)

6

c)

5

d)

8

7.

தி.சோ.வேணுகோபாலன் பிறந்த ஊர்

a)

திருவையாறு

b)

சிறுகூடல்பட்டி

c)

உறுவையாறு

d)

தஞ்சாவூர்

8.

மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும்கலன்களும்

c)

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

9.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா

10.

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

a)

பாடிய-கேட்டவர்

b)

பாடல்-பாடிய

c)

கேட்டவர்-பாடிய

d)

பாடல்-கேட்டவர்

11.

தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலா்வது

a)

குறிஞ்சி

b)

மூங்கில்

c)

பிரம்ம கமலம்

d)

சண்பகம்

12.

காிசல் எழுத்தாளா்கள் வாிசையில் மூத்தவா்

a)

கி.ராஜநாராயணன்

b)

ஜெயகாந்தன்

c)

கு.அழகிாிசாமி

d)

புதுமைப்பித்தன்

13.

காிசல் எழுத்தாளா்கள் வாிசையில் மூத்தவா்

a)

கி.ராஜநாராயணன்

b)

ஜெயகாந்தன்

c)

கு.அழகிாிசாமி

d)

புதுமைப்பித்தன்

14.

பிள்ளைத்தமிழ் வகை

a)

10

b)

7

c)

2

d)

3

15.

கிழக்கு என்பதற்கு என்னும்பெயரும் உண்டு

a)

குணக்கு

b)

குடக்கு

c)

தென்றல்

d)

வாடை

16.

முல்லை நிலத்தின் உரிப்பொருள் ------

a)

ஊடல்

b)

புணர்தல்

c)

பிரிதல்

d)

காத்திருத்தல்

17.

பாடு இமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

a)

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b)

கடல் குளிர்ச்சியாதல்

c)

கடல் நீர் ஒலித்தல்

d)

கடல் நீர்கொந்த்தளித்தல்

18.

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக் க என்று-------.------வேண்டினார்.

a)

கருணையன் எலிசபெத்துக்காக

b)

எலிசபெத்துக்காக

c)

கருணையன் பூக்களுக்காக

d)

எலிசபெத் பூமிக்காக

19.

இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும்- இவ்வடிகளில் கற்காலம் என்பது

a)

அ.தலைவிதி

b)

ஆ.பழையகாலம்

c)

இ.ஏழ்மை

d)

ஈ.தலையில் கல்சுமப்பது

20.

சுதந்திரஇந்தியாவின் மகத்தா ன சாதனையும் சவாலுமா க செயகாந்தன் கருதுவது

a)

அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்

b)

பெற் றசுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

c)

அறிவியல் முன்னேற்றம்

d)

வெளிநாட்டுமுதலீடுகள்

21.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந் தபாவினம்

a)

அ.அகவற்பா

b)

ஆ.வெண்பா

c)

இ.வஞ்சிப்பா

d)

ஈ.கலிப்பா

22.

வீட்டைத் துடைத்துச் சாயம்அடித்தல் ----இவ்வடி குறிப்பிடுவது---

a)

அ.காலம் மாறுவதை

b)

ஆ.வீட்டைத் தூடைப்பதை

c)

இடையறாது அறப்பணிசெய்தல்

d)

ஈ.வண்ணம் பூசுதல்

23.

மேன்மை தரும் அறம் என்பது

a)

அ.கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

b)

ஆ.மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது

c)

இ.புகழ் கருதிஅறம் செய்வது

d)

ஈ.பதிலுதவி பெறுவதற்கா அறம் செய்வது

24.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின்இருப்பைக்கூடஅறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

a)

அ.உதியன்,சேரலாதன்

b)

ஆ.அதியன்,சேரலாதன்

c)

இ.பேகன்,கிள்ளிவளவன்

d)

ஈ.நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி